09-09-2005, 08:48 PM
அடுத்த பாடலை நான் போடுகிறன் ..கண்டுபிடியுங்கள்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>பெண்ணுக்கென வழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா..
விட்டுத்தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகுமம்மா..
அன்னைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்குமம்மா..
ஆசைகள்தான் வாழ்க்கையென்றால் அவஸ்தைகள் பிறக்குமம்மா..
அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடியிற காரியமா..
அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா..
ரோஜா பூவும்.. நீயும் ஒன்றே..இதழ்கள் இங்கே.. இதயம் எங்கே..</b>
விஷ்ணு பாடலுக்கு துப்பு தரச்சொன்னா நீங்க நல்லா தூ தூ எண்டு கஸ்டப்பட்டு துப்புறீங்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <b>பெண்ணுக்கென வழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா..