09-09-2005, 07:42 PM
Quote:ஆத்தாடி 10 புள்ள எதுக்கு??
நீதான்டி தலப்புள்ள எனக்கு...
உன்னை நான் மடியில போட்டு தாலாட்டுவேன்..
புள்ளய நீ வற்றில சுமப்ப..
உன்னைய நான் நெஞ்சில சுமப்பேன்..
உலகமே நீதான் எனக்கு அழகம்மா..
திக்குவாய் மழலை தானே..
தேன் நனைந்த கவிதை தானே..
கண்ணே நீயும் இல்லவிட்டால்..
காற்றுப்போன கட்டை நானே..
உன் நினைப்பை நெஞ்சுகுள்ளே பச்சை குத்தி வைச்சிருக்கேன்
இந்த பாடலுக்கும் எதாவது துப்பு தாங்களன் விஷ்ணு... :wink: :roll: :roll:

