09-09-2005, 03:27 PM
Quote:இந்த தகவல் புலிகளின் தலைமைக்கு கொண்டு செல்ல படுகிறது
அப்போதை யாழ் தளபதி கிட்டு தலையிட்டால் நிலமை மேலும் சிக்கலாகும் என்பதால் உடனடியாக அப்போது தான் இந்தியாவிலிருந்து வந்திருந்த புலிகளின் முத்த உறுப்பினரும் பிரச்சனைகளை மென்மையாக அணுகும் தன்மையுமடைய லிங்கம் என்பவர்தலைமை அனுப்பி வைக்கிறது. கல்வியங்காட்டு பகுதி அப்போ குளப்பகரமான நிலையிலிருந்தபடியால் லிங்கம் வேறொரு பகுதியில் அமைந்திருந்த ரெலோ முக்கியஸ்த்தர்கள் இருந்த ஒரு முகாமிற்கு போய் தன்னை அறிமுகபடுத்துகிறார். அப்போது அங்கிருந்த ரெலோ உறப்பினரால் லிங்கம் கண்ணில் சுடப்பட்டு இறக்கிறார்.
இதற்கு மேலும் ரெலோவுடன் கதைத்து பிரயேசனமில்லை என் நினைத்த புலிகள் ஒரு தாக்குதல்முலம் முரளியையும் காககாவையும் மீட்க முடிவு செய்கின்றனர்.

