09-09-2005, 03:18 PM
தரகர் வேலைக்குத் தான் இந்த போட்டி வைத்தனியள் என்று முதலே சொல்லியிருந்தால் கரி தப்பியிருக்கு மென்று நினைக்கிறேன்.
அது சரி முகத்தார் எத்தினை பொய் சொல்லி கரியை கரைசேர்த்தனீர்?(1000 பொய் சொல்லித்தான் ஒரு கலியாணம் நடத்திறனியளாம் அது தான் பொம்பிளை வீட்டுபக்கத் தால் நிறைய துட்டு(கொமிசன்) கிடைச்சுதாமே உண்மையா?.)

.