09-09-2005, 03:03 PM
உங்களின் ஊக்கத்தைப் பார்கேக்கை சும்மா புல்லரிக்குது ஆனா என்ன விசயமெண்டால் இதிலை ஒருஆளை ஏற்கனவே தெரிவுசெய்து (ஆயுள் கைதியாக) அனுப்பியாச்சு என்ன முழிக்கிறீயள் யார் எங்கடை மனனர்தான் (ஹரி)அது. இந்த போட்டிக்குப் பிறகுதான் அவருக்கு திருமணம் முடிந்தது அதைத்தான் சொன்னன். அப்ப இந்த கலியாணத்திலை முகத்தாருக்கும் பங்கு இருக்குத்தானே. . . . .. .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

