11-05-2003, 01:24 PM
படத்தைப்பற்றி ஒற்றைவரியில் சொல்வதனால்
எல்லாமே தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கின்றன
வாழ்த்துக்கள் பாலா !
விக்ரம் சந்திக்காத மனிதர்
சூர்யா வாழ்வில் நாம் சந்தித்த ஒருவர்
லைலா நம்கூடவே வாழும் ஒருவர்
வில்லன் கண்ணில் விழுந்த ஒரு உறுத்தல்
சங்கீதா வயலிற்கிறைத்த நீர்
சிம்ரன் தரிசுநிலத்தில் பெய்த மழை
எல்லாமே அற்புதம்
இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை அவர்களின் அந்த நடிப்பும் காட்சியமைப்பும் எல்லாமுமே !

[b] ?