09-08-2005, 05:31 AM
வணக்கம். விண்ணப்ப படிவத்துக்கான முடிவு திகதி அளிக்க வில்லை. ஆகவே நானும் விண்ணப்பிக்க போகின்றேன்....
1) மனிதனின் அதியுயர் குணம்
இரக்க குணம்3)
ஆண்களுக்கு அழகு
தன் கடமைகளை செய்தல்
4) அடுத்த பிறவியில்----
என் அம்மாவிற்கே மகளாக பிறக்க வேண்டும், ஆனால் என்ன அம்மா என்னுடன் கன காலம் உயிருடன் இருக்க வேண்டும்4)
காதலன் காதலியை பற்றி கூறுவது
நிச்சயமாக கூறுவேன். பின் வரும் விளைவுகளை தடுப்பதற்காக5)
அதிஸ்டலாப சீட்டு
எனது பாடசாலை லோனை கட்டிவிடுவேன் (ஆனால் ஒரு நாளும் அதற்கு காசு செலவழித்ததில்லை