09-07-2005, 09:49 PM
1. மனிதனின் அதியுயர் குணமென எதைக் கூறவீர்கள்?
பொறுமை
2. ஆண்களுக்கு அழகு என்ன?
பெண்களை மதிக்கும் தன்மை
3. அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்?
நானாக
4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை ஃகாதலனைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா?
இருந்தால்தானே கூறுவதற்கு
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்தளிப்பேன்.
_________________
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>