09-07-2005, 07:39 PM
Vishnu Wrote:ரசிகையின் பாடலை ஒருதரும் கண்டு பிடிக்கல... ரசிகையும் அந்த பாட்டை சொல்லுவம் என்று இல்லை.. :roll: சரி.. அடுத்த முறை வரும் போது சொல்லுங்க ரசிகை.
கனவா இல்லை காற்றா
கையில் மிதக்கும் கனவா நீ.........
<b> .. .. !!</b>

