09-07-2005, 01:18 PM
MUGATHTHAR Wrote:ப்ரியசகி Wrote:ஆனால் சில விசயங்களில் பிடிவாதம் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். :roll:
ஆனா பிள்ளை எல்லாம் தலை கீழாகவெல்லோ நடக்குது <b>பல</b> விசயங்களிலை பிடிவாதமாய் மனுசிமார் இருக்கிறது செரியான ரோதனையாக் கிடக்கு
ம்ம்..அது மனிசருக்கு மனிசர் வித்யாசப்படும் இல்லையா?
அதுசரி..மனுசிமார் எண்டால்?
hock:
..
....
..!
....
..!

