09-07-2005, 01:08 PM
Quote:ப்ரியசகி இது 10 எளிய வழிகள் இல்லை கடின வழிகள்
ம்ம் சரிதான்..கிறீம் அது, இது எண்டு முகத்தார் அங்கிள் சொல்றாபோல செய்தா..எல்லாருக்கும் கஸ்டம்.(உ+ம் காசுக்கஸ்டம்) இது செய்தா நமக்கு மட்டும் தான். அது மட்டும் இல்லை...கஸ்டப்பட்டால் தான் சிலதை அடைய முடியும். அதற்காக நான் புத்தர் எண்டு சொல்லல..
அப்புறம் ஜெனனி..ம்ம் அதையும் வராமல் பார்க்க..வேறு எங்கையும் இருந்தால் சுட்டுப்போட்டுறன்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

