Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எது தமிழர் பாரம்பரியம்?
#7
தவிர்க்கமுடியாத காரணத்தினால் நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை(விமானசீட்டு அனுப்புவதாகக் கூறி அனுப்பாமல் ஏமாற்ரிவிட்டார்கள் மதனும் இளைஞனும்).ஆயினும் நிகழ்வுகளை வார்த்தைகளில் தரிசிக்க முடிந்தது.அதனைச் சாத்தியமாக்கியவர்களுக்கு நன்றி.

வரவேற்பிற்காக வாசலில் வைக்கப்படுவது நிறைகுடம்.கும்பம் கோவில் பூசைகளில் வைக்கப்படுவது.நிறைகுடம் வைக்கும் வழக்கம் நீண்ட காலமாகவே தமிழர்களது பாரம்பரியத்தில் உண்டு.ஆனால் எப்போது ஆரம்பித்தது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட முடியவில்லை.

ஆடை அணிகலன்களை தமிழனது அடையாளத்தைக் காட்டுபவையாகக் கொண்டால் அவற்றை எங்கிருந்து ஆரம்பிப்பது.ஆதி திராவிடன் உடுத்திய அம்மணம் தமிழன் உடையா
இல்லை தமிழனாக உருமாறிய பின் உடுத்திய கோவணம் தமிழர் உடையா.இல்லை பாதி தமிழன் உடுத்தும் வேட்டியும் தேசியச் சட்டையும்(நஷனலை எப்படியாம் மொழிபேர்ப்பது)தமிழன் உடையா இல்லை மீதித் தமிழன் உடுத்தும் ஜீன்சும் ரீ சேர்ட்டும் தமிழன் உடையா.

வேட்டி தான் தமிழன் உடையென்றால் கோவணம் மட்டுமே கட்டிய என் பாட்டன் தமிழன் இல்லையா.அல்லது கைத்தறி கண்டுபிடித்த பின் தான் தமிழன் தோன்றினானா?

எது தமிழர் பாரம்பரியம்?
எது தமிழர் அடையாளம்.மொழி?,உடை?,பழக்க வழக்கம்?சடங்குகள்?
எது?
\" \"
Reply


Messages In This Thread
[No subject] - by sinnakuddy - 09-05-2005, 10:55 PM
[No subject] - by kuruvikal - 09-05-2005, 11:01 PM
[No subject] - by kirubans - 09-05-2005, 11:15 PM
[No subject] - by kuruvikal - 09-05-2005, 11:26 PM
[No subject] - by sinnathambi - 09-07-2005, 05:56 AM
[No subject] - by Mathan - 09-07-2005, 06:10 AM
[No subject] - by Eelavan - 09-07-2005, 10:31 AM
[No subject] - by narathar - 09-07-2005, 11:20 AM
[No subject] - by Mathuran - 09-07-2005, 11:32 AM
[No subject] - by kuruvikal - 09-07-2005, 12:10 PM
[No subject] - by Eelavan - 09-07-2005, 01:21 PM
[No subject] - by vasisutha - 09-07-2005, 02:04 PM
[No subject] - by vasisutha - 09-07-2005, 02:14 PM
[No subject] - by Eelavan - 09-07-2005, 02:44 PM
[No subject] - by SUNDHAL - 09-07-2005, 02:57 PM
[No subject] - by Eelavan - 09-07-2005, 03:11 PM
[No subject] - by sinnakuddy - 09-07-2005, 03:23 PM
[No subject] - by kurukaalapoovan - 09-07-2005, 06:31 PM
[No subject] - by Eelavan - 09-07-2005, 11:56 PM
[No subject] - by RaMa - 09-08-2005, 04:55 AM
[No subject] - by poonai_kuddy - 09-08-2005, 05:07 AM
[No subject] - by sinnakuddy - 09-08-2005, 09:12 AM
[No subject] - by narathar - 09-08-2005, 09:35 AM
[No subject] - by Eelavan - 09-08-2005, 12:52 PM
[No subject] - by poonai_kuddy - 09-09-2005, 04:49 AM
[No subject] - by Jude - 09-09-2005, 05:20 AM
[No subject] - by Eelavan - 09-09-2005, 09:56 AM
[No subject] - by matharasi - 09-09-2005, 10:25 AM
[No subject] - by Jude - 09-10-2005, 03:24 PM
[No subject] - by stalin - 09-10-2005, 05:46 PM
[No subject] - by Eelavan - 09-11-2005, 01:05 AM
[No subject] - by nallavan - 09-11-2005, 02:48 AM
[No subject] - by nallavan - 09-11-2005, 02:50 AM
[No subject] - by Thala - 09-11-2005, 08:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)