![]() |
|
எது தமிழர் பாரம்பரியம்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: எது தமிழர் பாரம்பரியம்? (/showthread.php?tid=3410) Pages:
1
2
|
- sinnakuddy - 09-05-2005 kuruvikal Wrote:குறூவி பொடியன் தமிழில் தான் கவிதை எழுதியிரு்க்கிறான்...யாரெஙகே இலவசமாக குருவி்க்கு இலவசமாக உராய்வு கொப்பி கொடுங்கோ... தமிழன் என்று நிரூபிக்க சோழவந்தான் மூக்கையா தேவர் போடுற கொண்டையா போட்டு வரணும்....Quote:இளைஞன் தமிழன். தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறான். தமிழனாகவே இருப்பான். அதற்காக இளைஞன் தமிழனாக பாவனை செய்வதை விரும்புவதில்லை. இளைஞன் இயல்பாக இருப்பதைத்தான் விரும்புகிறான். - kuruvikal - 09-05-2005 இல்லை சின்னக்குட்டி எங்கள் ஆங்கிலேய நண்பனுக்கும் தமிழில் கவிதை பிரமாதமாய் வரும்...அவனையும் நாங்கள் தமிழன் என்று மேடை ஏறச் சொன்னம் மாட்டன் என்று விட்டான்...! தான் ஆங்கிலேயனாக தன்ர தனித்துவத்தோடு மேடை ஏறுகிறேன் என்கிறான்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kirubans - 09-05-2005 பண்டய தமிழன்போல் கோமணத்துடன் வந்திருக்க வேண்டும் என்று குருவி எதிர்பார்த்தாரோ? :?: :roll: - kuruvikal - 09-05-2005 kirubans Wrote:பண்டய தமிழன்போல் கோமணத்துடன் வந்திருக்க வேண்டும் என்று குருவி எதிர்பார்த்தாரோ? :?: :roll: அதுகூட இப்போ புதுமைதான்...! புதுமை என்பது கலப்பின் வெளிப்பாடல்ல...கலப்பின் வெளிப்பாடு...தெளிவின்மை...! தெளிய நிறைய இருக்கிறது...! தெளிந்த பின் உணருங்கள்...வெற்றி நிச்சயம்..! தமிழன்... தமிழன் என்று இனங்காட்டாமல் தமிழுக்கு தொண்டாற்றுவேன் என்றிருந்தால்...அதில் புதுமை தொனிக்கிறது...தமிழன்..தமிழன் என்று உச்சரிச்சு கலப்பை வெளிப்படுத்தல்...புதுமையல்ல...அது தமிழன் தனித்துவமும் அல்ல....ஏற்கனவே உள்ளதுதான்...! எதுவோ...கோலங்கள் போல...பாதை மாறிடாமல் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- sinnathambi - 09-07-2005 **************************************** <span style='font-size:17pt;line-height:100%'>கருத்து நீக்கப்பட்டுள்ளது -இராவணன்-</span> - Mathan - 09-07-2005 சின்னத்தம்பி இந்த கருத்தை திருத்தம் செய்துவிடுங்கள், இது போன்ற கருத்துக்கள் வீண்சச்சரவை வளர்க்கவும் தலைப்பு திசை திரும்பவுமே வழி வகுக்கும். அதனால் தனிப்பட தாக்கி எழுதுவதை தவிர்ப்பது நல்லது, - Eelavan - 09-07-2005 தவிர்க்கமுடியாத காரணத்தினால் நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை(விமானசீட்டு அனுப்புவதாகக் கூறி அனுப்பாமல் ஏமாற்ரிவிட்டார்கள் மதனும் இளைஞனும்).ஆயினும் நிகழ்வுகளை வார்த்தைகளில் தரிசிக்க முடிந்தது.அதனைச் சாத்தியமாக்கியவர்களுக்கு நன்றி. வரவேற்பிற்காக வாசலில் வைக்கப்படுவது நிறைகுடம்.கும்பம் கோவில் பூசைகளில் வைக்கப்படுவது.நிறைகுடம் வைக்கும் வழக்கம் நீண்ட காலமாகவே தமிழர்களது பாரம்பரியத்தில் உண்டு.ஆனால் எப்போது ஆரம்பித்தது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட முடியவில்லை. ஆடை அணிகலன்களை தமிழனது அடையாளத்தைக் காட்டுபவையாகக் கொண்டால் அவற்றை எங்கிருந்து ஆரம்பிப்பது.ஆதி திராவிடன் உடுத்திய அம்மணம் தமிழன் உடையா இல்லை தமிழனாக உருமாறிய பின் உடுத்திய கோவணம் தமிழர் உடையா.இல்லை பாதி தமிழன் உடுத்தும் வேட்டியும் தேசியச் சட்டையும்(நஷனலை எப்படியாம் மொழிபேர்ப்பது)தமிழன் உடையா இல்லை மீதித் தமிழன் உடுத்தும் ஜீன்சும் ரீ சேர்ட்டும் தமிழன் உடையா. வேட்டி தான் தமிழன் உடையென்றால் கோவணம் மட்டுமே கட்டிய என் பாட்டன் தமிழன் இல்லையா.அல்லது கைத்தறி கண்டுபிடித்த பின் தான் தமிழன் தோன்றினானா? எது தமிழர் பாரம்பரியம்? எது தமிழர் அடையாளம்.மொழி?,உடை?,பழக்க வழக்கம்?சடங்குகள்? எது? - narathar - 09-07-2005 மேலே குருவி கேட்டுள்ள கேள்வி நியாயம் என்று எடுத்துக் கொண்டால் ,அதாவது தமிழர் என்கின்ற அடயாளத்தை காட்டுவதற்கு ஒருவர் வேட்டி , நசனல் (?) உடுக்க வேண்டும் எண்டு,முக்கிய நிகழ்வுகளில், நான் குருவியிடம் கேட்கிறேன் இது உமக்கு ஒரு பெரிய விடயமாக இருந்தால்,அதாவது இது இழன்ஞ்ஞன் மேல் குற்றம் எதாவது கண்டு பிடிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை எண்டால்,இதே கேள்வியய் நீர் எமது தேசியத் தலவைரிடமோ அன்றி தமிழ்ச் செல்வனிடமோ கேட்பிரோ மாட்டீர்.உமது நோக்கம் உடை பற்றியது அல்ல ,எதாவது குறை கண்டு பிடிக்க வேண்டும் என்கின்ற காழ்ப்புணர்ச்சியே.அப்படிக் கேட்டீர் எண்டால் நீர் இங்க்கிருந்து உமது இலவச பரப்புரைகளை எழுத முடியாது போய்விடும் என்பது வேறு விடயம். நாம் தமிழர் ஆவது எமது நல்ல சிந்தனயால்,உணர்வால் ,செயலால் .உடை என்கின்ற அடயாளத்தால் அல்ல,ஏனெனில் உடை மாறி வருவது , நித்தம் மாற்றம் கான்பது, - Mathuran - 09-07-2005 இது ஒரு பாரிய விவாதம். மொழி இனம் என்ம் என்பனவற்றினைத் தவிர்த்து. உடை பற்றி எனக்கு தெரிந்தவற்றினை உங்களோடு பகிந்து கொள்ள விரும்புகின்றேன். ஆதி மனிதர்கள் போல இன்றய மனிதர்கள் வாழ முடியாது என்று அல்ல. ஒரு சமூகக் கட்டமைபிற்குள் வந்தவர்கள் அவ்வாறு விரும்புவது இல்லை. சூடான பிரதேசங்களுக்கு ஏற்ற உடைகளை சூடான தேசங்களில் அந்தந்த காலநிலைகளிற்கு ஏற்றால் போல் பயன் படுத்திக் கொள்வதனால் மனிதன் பல ஒவ்வாமை சிக்கல்களிலிருந்து விடுபடுகின்றான். அதே போல குளிர் தேசங்களில் வாழ்பவர்கள் அந்த பகுதியினுடைய காலநிலைக்கு ஏற்றால் போல உடை அணிதல் வேண்டும். ஆனால் கீழத்தேசத்து நாட்டவர்கள் மேலத்தெயவரின் மோகத்தினால் முழுநீளக்கால் சட்டை அணிகின்றனர் கூடவே ( உயர்வான வேலை புரிபவர்கள்)மேல்சட்டையில் காற்று உள்புகாத வண்ணம் ஒரு துண்டால் களுத்து பகுதியினை கட்டிக் கொள்வது. உடல் ஆரோக்கியத்துக்கு கேடாகாத? இவ்வாறு படித்தவர்கள் அணிவதனால் பமரர்கள் இவர்களை பின்பற்றுகின்றார்கள். ஆகையினாலேயே குறிப்பிட்ட பிரதேசங்களிற்கு உகந்த உடை எது சிறந்ததென்பதனை அந்தந்த சமூக ஆர்வலர்கள் பரிந்துரக்கின்றார்கள். அந்த வகையில்த்தான் தமிழர்களின் உடைத்தேர்வும் அமைந்ததென்பதனைக் கூறி முடிக்கின்றேன். - kuruvikal - 09-07-2005 [quote=Eelavan]தவிர்க்கமுடியாத காரணத்தினால் நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை(விமானசீட்டு அனுப்புவதாகக் கூறி அனுப்பாமல் ஏமாற்ரிவிட்டார்கள் மதனும் இளைஞனும்).ஆயினும் நிகழ்வுகளை வார்த்தைகளில் தரிசிக்க முடிந்தது.அதனைச் சாத்தியமாக்கியவர்களுக்கு நன்றி. வரவேற்பிற்காக வாசலில் வைக்கப்படுவது நிறைகுடம்.கும்பம் கோவில் பூசைகளில் வைக்கப்படுவது.நிறைகுடம் வைக்கும் வழக்கம் நீண்ட காலமாகவே தமிழர்களது பாரம்பரியத்தில் உண்டு.ஆனால் எப்போது ஆரம்பித்தது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட முடியவில்லை. ஆடை அணிகலன்களை தமிழனது அடையாளத்தைக் காட்டுபவையாகக் கொண்டால் அவற்றை எங்கிருந்து ஆரம்பிப்பது.ஆதி திராவிடன் உடுத்திய அம்மணம் தமிழன் உடையா இல்லை தமிழனாக உருமாறிய பின் உடுத்திய கோவணம் தமிழர் உடையா.இல்லை பாதி தமிழன் உடுத்தும் வேட்டியும் தேசியச் சட்டையும்(நஷனலை எப்படியாம் மொழிபேர்ப்பது)தமிழன் உடையா இல்லை மீதித் தமிழன் உடுத்தும் ஜீன்சும் ரீ சேர்ட்டும் தமிழன் உடையா. வேட்டி தான் தமிழன் உடையென்றால் கோவணம் மட்டுமே கட்டிய என் பாட்டன் தமிழன் இல்லையா.அல்லது கைத்தறி கண்டுபிடித்த பின் தான் தமிழன் தோன்றினானா? எது தமிழர் பாரம்பரியம்? எது தமிழர் அடையாளம்.மொழி?,உடை?,பழக்க வழக்கம்?சடங்குகள்? எது? அப்படியா..ஈழவன்..இது உங்களுக்குள் நிச்சயம் தானே...அப்போ...முன்னர் இதே களத்தில் மதித்தாத்தா சொன்னவை உண்மையா..??! அப்போ ஈழம் என்பது சிங்களவர்களின் தாய் நிலந்தான்...! சந்தேகமே இல்லை...! ஏன்னா பாரம்பரியம் பண்பாடு கலாசாரம் வரலாறு மதம் மொழி பிரதேசம் என்று இவை அனைத்தும் உள்ளடக்கிய ஒரு தனி இயக்கமுள்ள...மனித குழுமமே சமூகவியல் தனி இனம்..சிங்களவருக்கு இப்படிச் சந்தேகமே இல்லை...அவர்கள்..எல்லாம் வைத்திருக்கிறார்கள்...ஆவணமாக என்றாலும்..! தமிழ் மட்டும் இருந்து தமிழன் என்று ஒரு தனி மனிதனை அடையாளப்படுத்த முடியாது...! அதை ஐ.நா அங்கீகரிக்கவும் மாட்டாது..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Eelavan - 09-07-2005 சிங்களவர் தனி இனம் என்பதில் என்ன சந்தேகம் நண்பரே.அதற்கும் அவர்கள் தனி இனமாக இருப்பதற்கும் அதனாலேயே ஈழம் சிங்களவர் தாயகமாவதற்கும் இடையிலான தொடர்பென்ன நண்பரே. பாரம்பரிய அடையாளங்களை இன்று சிங்களவர் எவ்வாறு பேணிப்பாதுகாக்கிறார்கள்?நான் கொழும்பு போனபோது ஒரு பெண்பிள்ளை கூட கம்பாயத்துடன் போனதைப் பார்க்கவில்லையே.தங்களுக்குள் கூடச் சிங்களத்தில்தான் உரையாடுகிறார்கள்.நான் சந்தித்த பெரும்பாலான சிங்களவர்கள் கிறித்தவர்களாகவே இருக்கின்றனர்.கிரிபத் கூட புத்தாண்டிற்கு மட்டுமே ஆக்குவதாகக் கேள்விப்பட்டேன். நண்பர் ஒரு விடயம் சொன்னார்.தற்போதைய இளைஞர்கள் யாருமே சிங்கள அடையாளங்களை,பாரம்பரியங்களை,மரபுகளைப் பேணிப்பாதுகாப்பதில்லை.தமிழர்களைப் பாருங்கள் சேலையுடனும் பொட்டுடனும் இன்னபிற தமிழ் அடையாளங்களுடனும் திரிகிறார்கள்.அவர்கள் தாங்கள் தனி இனம் தங்களுக்கு நாடு வேண்டுமென்று கேட்டுப் போராடுவதில் என்ன தவறு? - vasisutha - 09-07-2005 ஈழவன் அண்ணா குருவி என்ன சொன்னார்..? நீங்கள் எழுதினீர்கள்.... [quote][size=10]எது தமிழர் பாரம்பரியம்? எது தமிழர் அடையாளம்.மொழி?,உடை?,பழக்க வழக்கம்?சடங்குகள்? எது?.....என்று அதற்குத்தான் குருவி இப்படி .. [quote][size=11]அப்போ ஈழம் என்பது சிங்களவர்களின் தாய் நிலந்தான்...! சந்தேகமே இல்லை...! ஏன்னா பாரம்பரியம் பண்பாடு கலாசாரம் வரலாறு மதம் மொழி பிரதேசம் என்று இவை அனைத்தும் உள்ளடக்கிய ஒரு தனி இயக்கமுள்ள...மனித குழுமமே சமூகவியல் தனி இனம்..சிங்களவருக்கு இப்படிச் சந்தேகமே இல்லை...அவர்கள்..எல்லாம் வைத்திருக்கிறார்கள்...ஆவணமாக என்றாலும் ..என்று சொன்னார்.. அதாவது நீங்கள் சொல்கிறீர்கள் தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியமோ பண்பாடோ கலாச்சாரமோ கிடையாது என்று.. ஆனால் சிங்களவன் தனது கலாச்சாரம் இதுதான் என்று தெளிவாக சொல்லக்கூடிய வரலாறு இருக்கிறது.. இதைத்தான் குருவிஸ் சொன்னது.. - vasisutha - 09-07-2005 <b>நீங்கள் முதல் இப்படி சொல்கிறீர்கள்..</b> Eelavan Wrote:ஆடை அணிகலன்களை தமிழனது அடையாளத்தைக் காட்டுபவையாகக் கொண்டால் அவற்றை எங்கிருந்து ஆரம்பிப்பது.ஆதி திராவிடன் உடுத்திய அம்மணம் தமிழன் உடையா <b>பிறகு இப்படி சொல்கிறீர்கள்.. குழப்பிட்டீங்களே.</b> :roll: [quote=Eelavan]நண்பர் ஒரு விடயம் சொன்னார்.தற்போதைய இளைஞர்கள் யாருமே சிங்கள அடையாளங்களை,பாரம்பரியங்களை,மரபுகளைப் பேணிப்பாதுகாப்பதில்லை.தமிழர்களைப் பாருங்கள் சேலையுடனும் பொட்டுடனும் இன்னபிற தமிழ் அடையாளங்களுடனும் திரிகிறார்கள். - Eelavan - 09-07-2005 வசி நான் குழப்பவில்லை.குழப்பியது நீங்கள். தமிழருக்கென்று வழிவழியாக வந்த மொழி,பாரம்பரியம்,சடங்குகள்,உடைகள் என்று இனத்துவ அடையாளங்கள் பல உண்டு.ஆனால் அவை காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கின்றன.கறுப்பாகவும் வெளுப்பாகவும் இதுதான் தமிழர் அடையாளம்.வேட்டி கட்டாதவன் தமிழன் இல்லை என்று எப்படி அடையாளப்படுத்த முடியும்.கோவணம் கட்டியவன் நாட்டில் வேட்டி கட்டியவன் தமிழன் இல்லையென்றாகிவிடுமா என்றுதான் கேட்டேன். தமிழருக்கான இனத்துவ அடையாளங்களாக சிலதைக் கொள்வதை நான் மறுக்கவில்லையே. மற்றது நண்பர் ஒருவர் சொன்னதாகச் சொன்னது சிங்கள நண்பர் எனக்குச் சொன்ன கருத்துக்கள்.அவர் பொட்டையும் சேலையையும் தமிழ் அடையாளமாகப் பார்க்கிறார்.நான் கம்பாயத்தை சிங்கள அடையாளமாகப் பார்க்கிறேன்.ஆதிச் சிங்களவனும் ஆதிதமிழனும் கோவணம் தான் கட்டியிருப்பார்கள்.பௌத்தமத்தைத் தான் பின்பற்றியிருப்பார்கள்.நெல்லரிசிச் சோற்றைத் தான் உண்டார்கள்.இறந்தவரைப் புதைத்தார்கள்.கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சடங்குகளை கைக்கொண்டார்கள். அவர்களை சிங்களவர் என்றும் எங்களைத் தமிழர் என்றும் வேறு பிரித்தது எது.யாராவது சொல்லுங்கள் மீண்டும் பதில் சொல்கிறேன் - SUNDHAL - 09-07-2005 சபாஷ் சரியான போட்டி தொடருங்க... - Eelavan - 09-07-2005 சிறு தவறு இறந்தவரை எரித்தார்கள்.புதைக்கவில்லை - sinnakuddy - 09-07-2005 18- 20 வயதுகளில் போட்ட செக் கட்டைக்கை சட்டையும் சிந்தட்டிகில் தைத்த பெல்பொட்டமும் தான் இன்றும் எனக்கு விரும்பும் நினைவில் நிற்கும் தமிழர் உடை... - kurukaalapoovan - 09-07-2005 எரிப்பது புதைப்பது பற்றி ஒரு சந்தேகம். ;திராவிடர் உண்மையில் புதைத்ததாகவும் இதற்கு ஒரு களிமண்ணால் ஆன பானை போன்ற் ஒன்றை பயன்படுத்தினர். இதை "இழிவு தாழி" என்று அழைத்தனர். இந்த தாழியின் வெளி மேற்பரப்பில் இறந்தவரின் வாழ்வு சம்பந்தப்பட்ட சித்திரங்கள் இருக்கும். எரிக்கும் பழக்கம் ஆரியரால் இந்து சமயத்தால் புகுத்தப்பட்டது என்று. இப்படி வேறு யாரும் கேள்விப்பட்டு இருக்குறீங்களா? - Eelavan - 09-07-2005 நீங்கள் சொல்வது சரி திராவிடர்கள் புதைத்தார்கள் தமிழர்கள் எரித்தார்கள்.. - RaMa - 09-08-2005 வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் திராவிடர் என்றால் தமிழர் தானே? ஆரியார் என்றால் சிங்களவர் தானே? |