09-07-2005, 09:35 AM
Vishnu Wrote:Jenany Wrote:விஷ்னு அண்ணா.. நிலா சொல்லுற படியால் பாட்டு சரியா இருக்கும் என்று நினைக்கிறன்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அடுத்த சரணம் நான் சொல்லுறன்....
தூது விட்டு பேசவா தூரமின்றி வாழவா?
காதல் என்ற வாசகத்தை காதில் சொல்லவா?
ஆசையுடன் பேசவா அன்பு சண்டை போடவா?
உன் பாதம் பட்ட பூமி எந்தன் கோவில் அல்லவா???
காதல் கொண்டேனே உன்னைக் கண்ட பின்புதான்..
தேக்கி வைத்துள்ளேன் நெஞ்சில் கோடி அன்பைத்தான்
பெண் பூவே பெண் பூவே நீ நீர் மேகம்
எப்பொது தீர்ப்பாயோ நீ என் தாகம்?
நான் பிறப்பேன் இசையாய் இருப்பேன்..
ஜனனி.. யாருக்கும் தெரியல போல.. ஒருக்கால் துப்புங்க... சீ... ஒரு துப்பு தாங்க..
மன்னிக்கவும்.. நான் இங்கு வர முடியவில்லை.. அதான் அண்ணா துப்பு குடுக்க முடியவில்லை.. பாடலை நானே சொல்லுறன்.
காற்றுள்ளவடை படத்தில இருந்து மழையில் நனைந்த மல்லிகை பூவே பூவே என் மனதை அங்கு போய் சொல் சொல் என்ற பாடல்...

