09-06-2005, 08:16 PM
TELO இயக்கத்தை நாம் குறைவாக மதிப்பிட முடியாது ஆரம்ப காலத்தில் மிக பெரிய தாக்குதல்களை நடாத்தி சிங்கள அரசை கதிகலங்கச் செய்தவர்கள் அதே நேரம் நல்ல திறமையான இளைஞர்களும் இருந்தார்கள் சரியான தலைமையின் வழிநடாத்தல் இல்லாமையால் எல்லாரும் தங்களுடைய இஸ்டத்துக்கு நடக்க வெளிக்கிட்டது மக்களிடையே வெறுப்புகளை சம்பாதிக்க வைத்தது அதே நேரம் இந்திய அரசின் கபட நாடகம் தெரியாமல் சோடை போக இருந்தார்கள் புலிகள் முந்திக் கொண்டார்கள் ஆனாலும் 2 புலி உறுப்பினருக்காக ஒரு இயக்கத்தையே அழித்தது சரியா தவறா என எனக்கு சொல்லத் தெரியவில்லை ஏதோ அந்த காலத்தில் சொன்னார்கள் ரொலோவில் தாஸ் இல்லாமல் போனதுதான் அவர்களை புலிகள் அடக்கமுடிந்தது எண்டு ஏனெனில் தாஸ் குரூபில் அப்பிடி திறமையையானவர்கள் இருந்தார்களாம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

