09-06-2005, 07:51 PM
சாத்திரி இதுக்கு எல்லாம் முதல் தாஸ் என்ற telo தளபதியை யாழ்ப்பாண ஆசுப்பத்திரின் முன்வாய்க்காலுக்க போட்டு சுட்டவையாம். அவர்(தாஸ்) சாவகச்சேரி காவல் நிலையம். ஓமந்தையில ரயில் தடம் பிரட்டினதுக்கு தலமை தாங்கியவர். அவருக்கு புலிகளோட நல்ல ஒத்துளைப்பு இருந்தது அதனால் தான் கொண்டவை எண்டு சொல்லுகினம் உண்மையா?? உங்களுக்கு ஏதாவது தெரியுமா???
::

