09-06-2005, 04:20 PM
ANUMANTHAN Wrote:எனது முறைப்படி தராசில் ஒவ்வொரு படியாக வைக்கும்போதே கண்டுபிடிக்கலாம் தானே? அது ஒரமுறைதானே இல்லையா? கோபமான முகத்தைப்போட்டுட்டா விட்டுடுவோமாக்கும்!
நீங்கள் சொல்லுறபடி போட்டாலும் ஒவ்வொரு படியாய் வைக்கும் போது நிறையை அளக்குறீர்கள்தானே. பைதவே நான் கோவப்பேஸ் போடவில்லை. இம்பிறஸ் பேஸ் தான் போட்டன் :roll:
<b> .. .. !!</b>

