09-06-2005, 02:49 AM
நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்
இருபது வயதில் வருவதுதானா காதல்
அறுபது வரையில் தொடர்வது தானே காதல்
சிரிக்கின்ற போது சிரிப்பது தானே காதல்
அழுகின்ற போது ஆறுதல் தானே காதல்- கே
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
வா
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்
இருபது வயதில் வருவதுதானா காதல்
அறுபது வரையில் தொடர்வது தானே காதல்
சிரிக்கின்ற போது சிரிப்பது தானே காதல்
அழுகின்ற போது ஆறுதல் தானே காதல்- கே
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
வா
<b> .. .. !!</b>

