09-05-2005, 11:26 PM
kirubans Wrote:பண்டய தமிழன்போல் கோமணத்துடன் வந்திருக்க வேண்டும் என்று குருவி எதிர்பார்த்தாரோ? :?: :roll:
அதுகூட இப்போ புதுமைதான்...! புதுமை என்பது கலப்பின் வெளிப்பாடல்ல...கலப்பின் வெளிப்பாடு...தெளிவின்மை...! தெளிய நிறைய இருக்கிறது...! தெளிந்த பின் உணருங்கள்...வெற்றி நிச்சயம்..!
தமிழன்... தமிழன் என்று இனங்காட்டாமல் தமிழுக்கு தொண்டாற்றுவேன் என்றிருந்தால்...அதில் புதுமை தொனிக்கிறது...தமிழன்..தமிழன் என்று உச்சரிச்சு கலப்பை வெளிப்படுத்தல்...புதுமையல்ல...அது தமிழன் தனித்துவமும் அல்ல....ஏற்கனவே உள்ளதுதான்...!
எதுவோ...கோலங்கள் போல...பாதை மாறிடாமல் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

