11-05-2003, 07:01 AM
ஏன் கபிலேஸ்வரன்?
எனது மச்சான் முறையானவர் ஒருவர்தான் அவருக்கு பாட்டு எழுதுகிறார்.
அதேபோல் ஜேர்மனியிலும் விஜய் என்பவர் இருக்கிறார்.நல்லதொரு சிடி விட்டவர்.
அதேபோல் தமிழகத்திலும் எம்மவர் ஒருவர் உதயா என இசையமைப்பாளராகவிருக்கிறார்.2 படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
அவர்களைஇணைப்பதன் நோக்கம்????
கதை கவிதை எழுதுபவர்களே சாடும்போது மற்றவர்கள் என்ன எழுதாமலா இருக்கிறார்கள்???
நீங்கள் தாராளமாக படத்தை எடுங்கள்.
எல்லாம் கர்மாவின் படி நடக்கும்.