11-04-2003, 11:01 PM
யாழ் நான் படம் எடுத்தால் எல்லோரும் எதிரியாகி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே படம் எடுத்தவர்கள் ஒருவரை ஒருவர் சாடுகிறார்கள்.
சரி விடயத்திற்கு வருகிறேன்.
எல்லேரின் படங்களையும் முழுநீளபடமாக போடமுடியாது.
அப்படி போட்டால் கூட பார்ப்பவர்களுக்கு புலம்பெயர் படங்களில் வெறுப்புத்தான் ஏற்படும். எனவே மிகவும் அவதானமாக செய்யவேண்டியுள்ளது.
கபிலேஸ்வரனையும் எப்படியாவது எம்முடன் இணைக்கவேண்டும்.
அவரின் நண்பர் ஒருவர் மூலம் அவரது இலக்கத்தை பெற்றுள்ளேன். ஆனாலும் இப்போதைக்கு தொடர்புகளை ஏற்படுத்தமாட்டேன்.