09-05-2005, 12:28 PM
நன்றி அஜீவன் ஆனாலும் நீங்கள் அறிந்த செய்தியும் திரிக்கப்பட்டிருக்கு ஏனென்றால் காதலர்கள் இருவர் சேர்ந்திருந்ததை எப்படி வெளிநபர் படமாக்க முடியும். காதலனும் சேர்ந்துதான் இந்த செயலை அரங்கேற்றியிருக்கவேண்டும்

