![]() |
|
காதலரின் தனிமையை படமெடுத்தவர் கைது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: காதலரின் தனிமையை படமெடுத்தவர் கைது (/showthread.php?tid=3434) Pages:
1
2
|
காதலரின் தனிமையை படமெடுத்தவர் கைது - வன்னியன் - 09-04-2005 சுவிஸ்நாட்டில் சில குடும்பபெண்கள் ஆபாசபடத்தில் நடித்தபோது பொலிசாரால் கைது செய்யபட்டுள்ளனராம். படமாக்கியவர்களும் இப்போது சிறையிலுள்ளனராம். ;து உண்மையா? வாருமய்யா சின்னப்பு பதில் தாருமய்யா - ஊமை - 09-05-2005 தமிழர்களா? - Mathan - 09-05-2005 இந்த செய்தி குறித்து ஆதாரங்கள் செய்தி இணைப்புகள் ஏதும் இருந்தால் இணையுங்கள், அப்படி ஏதும் இல்லாவிடின் இது அவசியமற்ற செய்தி என்றே நான் நினைக்கின்றேன், - வன்னியன் - 09-05-2005 மதன் இது தமிழர்களாக இருப்பதாலும் அவர்கள் திருமணமானவர்கள் என்பதாலும் இதை நான் களத்தில் இணைத்தேன். இங்க இவர்களுக்கு அப்படி என்ன பிரச்சனை நாட்டில் என்றாலும் வறுமை காரணமாக செய்தார்கள் என்று காரணம் சொல்லலாம். பதினாறு முழசேலை அணிந்த எம்பண்பாடு அவிட்டுப்போட்டுவிட்டு நீலப்படங்களில் நடிக்கின்றார்கள் என்றால் புலத்தில் எம்மவர்கள் அவலம் சொல்ல வெட்கமாக இருக்கின்றது. நீலப்படம் என்பதை நான் முதலில் சொல்லாமல் விட்டது எம்மினத்திற்கு அவமானம் என்று. இணையத்தில் உங்களுக்கு தெரிந்தவர்களின் நீலப்படங்கள் வந்தால் நீங்கள் அதிர்ச்சி அடையவேண்டாம். - வினித் - 09-05-2005 ஊமை Wrote:தமிழர்களா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: :roll: :roll: :twisted: :twisted: :evil:
- MUGATHTHAR - 09-05-2005 Quote:இது தமிழர்களாக இருப்பதால் தம்பி இதை வடிவா அறிந்து சொல்லும் ஈழத்தமிழ் ஆட்களா எண்டு அப்பிடி எண்டால் சுவிஸ் பொலிசிட்டை ஒருக்கா கதைச்சு ஆட்களின் விசாவை பறித்து ஊருக்கு அனுப்பிவிடப் பாரப்பு கனகாலமா ஊரிலை ஆட்களை லைட் போஸ்ட்டுகளிலை தொங்க விட்டு பார்க்கவில்லை..........(எதுவும் சொல்லித் திருத்தேலாது) - Vasampu - 09-05-2005 காக்கைவன்னியன்! நீங்கள் குறிப்பிடும் விடயம் உண்மையானதா சுவிஸில் எங்கு நடைபெற்றது போன்ற விபரங்களைத் தந்தால் இதன் உண்மைத்தன்மை பற்றி அறிய இலகுவாகவிருக்கும். :roll: :?: :roll: :?: - வினித் - 09-05-2005 Mathan Wrote:இந்த செய்தி குறித்து ஆதாரங்கள் செய்தி இணைப்புகள் ஏதும் இருந்தால் இணையுங்கள், அப்படி ஏதும் இல்லாவிடின் இது அவசியமற்ற செய்தி என்றே நான் நினைக்கின்றேன், Á¾ý «ñ½¡ ¸¡ì¨¸ÅýÉ¢ÂÉ¡ø சரியான விபரம் தர முடியா விட்டால் இந்த பகுதியை மூடிவிடுங்கள் - Thala - 09-05-2005 kakaivanniyan Wrote:நீலப்படம் என்பதை நான் முதலில் சொல்லாமல் விட்டது எம்மினத்திற்கு அவமானம் என்று. இணையத்தில் உங்களுக்கு தெரிந்தவர்களின் நீலப்படங்கள் வந்தால் நீங்கள் அதிர்ச்சி அடையவேண்டாம். மதன் உந்தக் கோதாரி எல்லாம் பாக்கிறவரா??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Jude - 09-05-2005 MUGATHTHAR Wrote:Quote:இது தமிழர்களாக இருப்பதால் பொது இடத்தில் சுட்டு வீசுதலும், வன்முறையும், விளக்கு கம்பத்தில் கொன்று துக்குதலும் தமிழர் பண்பாடா? http://img202.imageshack.us/img202/9103/hi...plenepal2cf.jpg http://img202.imageshack.us/img202/6808/ka...carvings1kz.jpg <b>இது இராஜஇராஜன் காலத்து கோவில் கோபுரத்தில் காலத்தால் அழியாவண்ணம் செதுக்கி வைத்த தமிழர் பண்பாடு.</b> போலித்தனமாக, தமிழர் மத்தியில் விபச்சாரம் இல்லை, காமமும் கிடையாது, ஆபாசப்படங்கள் பார்ப்பதில்லை, எல்லாரும் சாமியார் ஆகிவிட்டார்கள் என்றெல்லாம் உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றாதீர்கள். சுவிஸில் ஆபாசப்படம் எடுப்பதும் பார்ப்பதும் சட்டவிரோதமாக இருந்திருக்காது. அனுமதியில்லாமல் வயதுவந்தவர்களுக்கான படம் எடுத்திருப்பார்கள். பொலிசார் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். அனுமதியுடன் எடுத்துவிட்டு போகிறார்கள். கனடாவில் ரெரறன்றோவில் தமிழ் பெண்கள் இரவுவிடுதிகளில் நிர்வாணமாக நடனமாடுகிறார்கள். யாழ்ப்பாணத்து பெண் ஆடுகிறாள் என்று விளம்பரப்படுத்தி ஆட, பண்பாட்டில் அக்கறையுள்ள தெருச்சண்டியர்கள் அவளை கத்தியால் குத்தி குறையுயிராய் வீதியில் போட்ட பிறகு, இப்போது சிறிலங்கா தமிழ் பெண்கள் என்று விளம்பரபடுத்தி ஆடுகிறார்கள். இந்த தமிழ் தெருச்சண்டியர்கள் தான் இந்த இரவு விடுதிகளில் வாடிக்கையாளர்கள். சீனப்பெண்கள் ஆடும் போது அதை பார்க்கும் போதும் ஆபிரிக்க பெண்களை ஆட்டத்தின் பின் விலை பேசி கூட்டிக்கொண்டு போகும் போதும் அவர்களின் தமிழர் பண்பாடு வாழ்கிறது, தமிழ் பெண் ஆடவந்தவுடன் தான் பண்பாடு மலையேறுகிறது. [size=10] படம் இணைப்பாக மாற்றப்பட்டுள்ளது. - யாழினி - வன்னியன் - 09-05-2005 ஐயோ இது உண்மைதான் வினித் இதை நான் இணையத்தில் இணைத்தமைக்கு காரணம் நாலுபேர் காறித்துப்பினால் மற்றவர்கள் கொஞ்சமாவது யோசிப்பார்கள் என்ற எண்ணத்தில்தான். ஒரு பெண்மணி சூரிச்சிலுள்ள பிரபல **** வேலை செய்தவராம். - Danklas - 09-05-2005 இதோடா ஜூட் பங்கருக்க இருந்து வெளியே வந்திட்டாரு.. எங்க, இப்படியான அல்வா சாப்பிடும் சமாச்சாரம் வரும் எண்டு காத்துக்கொண்டு இருந்தீர்களா?? நேரம் பார்த்து வாரீங்க?? ஏன் மற்றய விடயங்களை படம் போட்டு விளக்க உங்களுக்கு நேரம் இல்லையா? அல்லது விருப்பம் இல்லையா?? ரொம்ப தெளிவா இருக்கிறியள்... :evil: :evil: - அனிதா - 09-05-2005 ம்ம்ம் நீங்கள் நேற்று இந்த செய்தி யாழில் போடுவதற்கு முதல் நானும் கேள்வி பட்டனான் உண்மைதான்..ஆனாலும் முழுவிவரம் எனக்கும் தெரியாது... :roll: :roll: - kuruvikal - 09-05-2005 Danklas Wrote:இதோடா ஜூட் பங்கருக்க இருந்து வெளியே வந்திட்டாரு.. எங்க, இப்படியான அல்வா சாப்பிடும் சமாச்சாரம் வரும் எண்டு காத்துக்கொண்டு இருந்தீர்களா?? நேரம் பார்த்து வாரீங்க?? ஏன் மற்றய விடயங்களை படம் போட்டு விளக்க உங்களுக்கு நேரம் இல்லையா? அல்லது விருப்பம் இல்லையா?? ரொம்ப தெளிவா இருக்கிறியள்... :evil: :evil: டன் யூட் சொல்வதிலும் சிறிது நியாயம் இருக்கத்தான் செய்கிறது...! (பல தரப்பினரும் வரும் பொதுக்களத்தில்...இப்படியான வயதுவந்தோருக்கான படங்கள் இணைத்ததில் உங்களைப் போல எங்களுக்கும் உடன்பாடில்லை...!) புலத்திலும் கொழும்பு போன்ற இடங்களிலும் தமிழ் இளைஞர்கள் - ஆண்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை ஒரு பெண் விதிவிலக்காக நடந்து கொண்டால் கொடுக்கிறீனம் தானே...! இதே முதன்மையை ஆண்களுக்கும் கொடுத்தால் ஆபாசப்படம் ஏன் தயாரிக்க வேண்டி வருகுது...! அப்படிச் செய்தால் பெண்களும் நன்னடத்தையோடு இருக்க விளைவர்...! ஆனால் ஆண்கள் எல்லாம் செய்ய பெண்கள் மட்டும் ஒதுங்கி இருந்து வேடிக்க பார்க்க வேண்டும் என்பது நியாயமல்ல..! அப்படியான நிலையில் பெண்கள் இன்று இல்லை...! இவற்றைத் தவிர்க்க வேண்டின் ஆணும் பெண்ணும் சமனாக அறிவுறுத்தப்பட வேண்டும்...அல்லது தண்டிக்கப்பட வேண்டும்..! அமெரிக்காவில் நச்சூசி கொடுத்து குற்றவாளியைக் கொல்ல முடியும் என்றால்...ஈழத்தில் கடும் குற்றவாளியை போஸ்ரில் கட்டுறது எதுவும் தப்பில்லை...! ஆனால் தமிழீழ காவல்துறை நீதித்துறையின் உருவாக்கத்தின் பின் இத்தண்டனை வழங்கல் தவிர்க்கப்பட்டு வருகிறது. காலத்தின் தேவைக்கும் சமூக நன்னடத்தை வேண்டியும் சிலதை செய்துதான் ஆக வேண்டி இருக்கிறது..! எவருக்கும் எடுத்தவுடன் தண்டனை வழங்கப்பட்டதில்லை...பல எச்சரிக்கைகள்...திருந்த சந்தர்ப்பம்..அடி உதை எல்லாம் கொடுத்தும் பயனில்லை என்றால் மட்டுமே போஸ்ரில் ஏற்றுறது...! அதனால் நல்ல பலன்களும் கிடைத்தன தானே..! வடக்குகிழக்கில் ஒரு காலத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது..! பயமின்றி இரவில் கூட உலாவ முடிந்தது..!
- வன்னியன் - 09-05-2005 என்ன வினித் லொள்ளா? படம் எடுத்தவையிடம் அதை வாங்கி அதை யாரிடமாவது கொடுத்து எடிட்டிங் செய்து களத்தில் இணைத்து சரியான விபரம் தரட்டுமா? :oops: :oops: :oops: - வினித் - 09-05-2005 kakaivanniyan Wrote:என்ன வினித் லொள்ளா? ƒ§Â¡ «ôÀÊ ±øÄ¡õ §Åñ¼¡õ ¾¸Åø ¯ý¨Á¡ ±ñÎ ¦¾Ã¢óÐ ¦¸¡ûÇ ¾¡ý ºÃ¢ ºÃ¢ - வினித் - 09-05-2005 äð «ñ½¡ ±ôÀÊ ¿ÄÁ¡? 11 ¬ñÎìÌ ÓýÉõ ´Õ Òò¾¢ ƒ£Å¢ ¾¡Ûõ Á¨ÉÅ¢Ôõ(«Å÷ ¦º¡ó¾ Á¨ÉÅ¢)****** Á¨ÉÅ¢ìÌ ¦¾Ã¢ÂÁø ţʧ¡Ţø À¾¢× ¦ºöÐ À¡÷ò¾Ð «Ð À¡òÐðÎ «ó¾ Å£Ãò¨¾ Á¨ÉÅ¢ìÌ ¦º¡øÄ¢ «Ð ÁÛº¢ §¸¡Å¢îÍ ¦¸¡ñÎ §À¡ÉÐ §À¡ÉÐ ¾¡ý þÐ ¯ý¨Á ºõÀÅõ ºÃ¢§Â (94 Netherlandla nadathathu) - Niththila - 09-05-2005 நான் இதுவரையில எமது நாட்டவர் ஆபாச படங்களில நடிக்கினம் எண்டு கேள்விப் படவேயில்லை இப்படியுமா ஆக்கள் இருப்பினம் :evil: :evil: :roll: :roll: - AJeevan - 09-05-2005 <b>காக்ககை வன்னியன்</b> போட்டிருக்கும் செய்தி சரிதான் ஆனால் <b>திருத்தம் தேவை</b>..................... விபச்சாரமோ- நீலப்படமோ எடுக்கப் படவில்லை. காதலனோடு இருந்ததை களவில் படம் பிடித்து மிரட்டி பிளாக் மெயில் பண்ணித் தொந்தரவு கொடுத்திருக்கிறார். அவர் விருப்பத்துக்கு உடன் படுவதாக நினைத்து கசெட்டோடு போனவர் காத்திருந்த போலீசாரால் விருப்பமான இடத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட்டிருக்கிறார். வேற எங்க...................சிறைதான். [size=11]மேலதிக விபரங்கள்..................என்னால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. புரிந்துணர்வுக்கு நன்றி. -அஜீவன் - வினித் - 09-05-2005 அவர் விருப்பத்துக்கு உடன் படுவதாக நினைத்து கசெட்டோடு போனவர் காத்திருந்த போலீசாரால் விருப்பமான இடத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட்டிருக்கிறார். வேற எங்க...................சிறைதான். வடிவா ¿¡ì¨¸ ¦¾¡í¸ §ÀðÊ ¦¸¡ñÎ §À¡Â¢ÕÀ¡÷ ¿õÁ ************ Á¡¾¢ரி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[size=9]*****தணிக்கை செய்யப்பட்டுள்ளது- இராவணன் |