09-05-2005, 11:59 AM
Mathan Wrote:பல சமயங்களின் வாய் மொழி பேச முடியாத போது விழியின் மொழி தான் பேசுகின்றது. அதுவும் வாய் மொழி கேட்க முடியாத தூரத்தில் நிற்கும் போது கூட விழியின் மொழி புரிகின்றது. தவிர பல சந்தர்ப்பங்களில் ஈர்ப்பை விருப்பத்தை வெளிப்படுத்துவது கூட விழி மொழி தானே,
மதன் உண்மையாவா? என்ன நல்ல அநுபவம் போல? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

