Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலரின் தனிமையை படமெடுத்தவர் கைது
#29
Quote:<b>நான் இதுவரையில எமது நாட்டவர் ஆபாச படங்களில நடிக்கினம் எண்டு கேள்விப் படவேயில்லை
இப்படியுமா ஆக்கள் இருப்பினம்</b> :evil: :evil: :roll: :roll:
ஆசையைப் பாரு...............
********* *****யாரய்யா பார்க்க இல்ல?
இங்க வந்தவங்க எல்லாம் இரவு 12 மணிக்கு பிறகு
தமிழ் படம்தானே டீவியில பாக்கிறவங்க....................
பியரோட பெட்ருமில டீவி இரவிரவா எத்தினை வீடுகள்ள ஓடுது
என்ன பார்க்கிறாங்க எண்டு கணக்கெடுத்தா ஊரில உள்ள லைட் கம்பம் காணாது.............................
சும்மா வாயை கிளராதீங்க
வீட்டில கேட்டா யோக்கியம் தெரியும்...................
மனசுல கை வச்சு சொல்லுங்க
இல்லையெண்டு...................................

கொஞ்சம் காலத்துக்கு முன்ன
ஒரு வழக்கு சுவிலுள்ள நீதிமன்றத்தில...............,
பாதைகளில் நிற்கும் பெண் செக்ஸ் தொழிலாளி ஒருவருடைய பணத்தை திருடிக் கொண்டு அல்பானியன் ஒருவன் ஓடும் போது போலீசார் பிடித்து ; சாட்சி நம்மட அண்ணனொருவர்.

காரணம் அவர் போய் வரும் போது கொடுத்த பணத்தைதான் அவன் திருடிக் கொண்டு ஓடினது.

இவரும் பக்கத்தில இருந்ததாலும் அந்தப் பெண் இவர் கொடுத்த பணத்தைத்தான் அல்பானியன் பறித்துக் கொண்டு ஓடினான் என்று சொன்னதாலும் போலீஸார் இவரை சாட்சிக்கு போட்டுட்டாங்க...........

வந்தவர் கோட்டில என்ன சொல்லியிருப்பார்:-
(வந்த மொழி பெயர்ப்பாளரைப் பாத்து கண்ணீர் வடிச்சு..........)
<span style='font-size:22pt;line-height:100%'>ஐயோ அண்ண சொல்லுங்கோ............
எனக்கு நாலு புள்ளைகள்.............
ஊராக்கள் நல்லா மதிக்கினம்............
பெண்டாட்டிக்கு தெரிஞ்சா வீட்டுக்கு போகவே ஏலாது.............
சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சா வீடுகளுக்கே அண்ட மாட்டினம்.
ஐயோ அண்ண சொல்லுங்கோ எனக்கு தெரியாதெண்டு........................</span>

அந்தப் பெண் இவர் தந்த காசைத்தான் பறிச்சுக் கொண்டு ஓடினான்.
இவர் எப்படி இல்லை என்பார் என்று வாதாடினாள்.

பெண் நீதிபதி அவருக்கு உண்மையை சொல்லச் சொல்லுங்க.
அவர் பெயரோ அல்லது தகவலோ வராமலிருக்க தான் பொறுப்பு
இப்படிப் பட்டவங்கள நாடு கடத்த நல்லதொரு வாய்ப்பு என்று மிக கருணையாக கேட்டுப் பார்த்தார்.

ஊகும்...............அவரது கீறல் விழுந்த ரெகோட் ஓரே டிராக்கில் ஓடியது.
வழக்கு சாட்சி இல்லாமையால் தோற்றது.

இன்னும் அந்த வசனமும் அவர் சொன்ன வித-முகபாவத்தையும் மறக்க முடியவில்லை:-
ஐயோ அண்ண சொல்லுங்கோ
எனக்கு நாலு புள்ளைகள்.............ஊராக்கள் நல்லா மதிக்கினம்............பெண்டாட்டிக்கு தெரிஞ்சா வீட்டுக்கு போகவே ஏலாது.............சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சா வீடுகளுக்கே அண்ட மாட்டினம். ஐயோ அண்ண சொல்லுங்கோ எனக்கு தெரியாதெண்டு........................

ஊரில உள்ள லைட் கம்பம் காணாது

-நன்றி வணக்கம்
Reply


Messages In This Thread
[No subject] - by ஊமை - 09-05-2005, 04:09 AM
[No subject] - by Mathan - 09-05-2005, 04:12 AM
[No subject] - by வன்னியன் - 09-05-2005, 07:18 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 07:29 AM
[No subject] - by MUGATHTHAR - 09-05-2005, 08:05 AM
[No subject] - by Vasampu - 09-05-2005, 08:15 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 08:18 AM
[No subject] - by Thala - 09-05-2005, 08:24 AM
[No subject] - by Jude - 09-05-2005, 08:38 AM
[No subject] - by வன்னியன் - 09-05-2005, 08:54 AM
[No subject] - by Danklas - 09-05-2005, 09:04 AM
[No subject] - by அனிதா - 09-05-2005, 09:05 AM
[No subject] - by kuruvikal - 09-05-2005, 09:20 AM
[No subject] - by வன்னியன் - 09-05-2005, 09:31 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 09:36 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 09:48 AM
[No subject] - by Niththila - 09-05-2005, 10:09 AM
[No subject] - by AJeevan - 09-05-2005, 11:10 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 11:14 AM
[No subject] - by MUGATHTHAR - 09-05-2005, 11:15 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 11:20 AM
[No subject] - by Mathan - 09-05-2005, 11:22 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 11:24 AM
[No subject] - by Danklas - 09-05-2005, 11:25 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 11:27 AM
[No subject] - by MUGATHTHAR - 09-05-2005, 11:31 AM
[No subject] - by Vasampu - 09-05-2005, 11:31 AM
[No subject] - by AJeevan - 09-05-2005, 11:43 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 12:27 PM
[No subject] - by வன்னியன் - 09-05-2005, 12:28 PM
[No subject] - by வினித் - 09-05-2005, 12:30 PM
[No subject] - by Annachi - 09-05-2005, 01:08 PM
[No subject] - by Annachi - 09-05-2005, 01:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)