09-05-2005, 11:31 AM
அஜிவன் !
தகுந்த நேரத்தில் தங்கள் தகவலுக்கு நன்றி.. நான் நினைக்கின்றேன் மூன்றாவது ஆண் நபர் ஒருவர்தான் களவாக வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டி வந்திருக்கின்றார் என்று. இது சரியா அஜிவன்??