Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டக்களப்பில் போராளி வீரச்சாவு
#4
நேற்றைய தாக்குதலில் காயமடைந்த இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு
[திங்கட்கிழமை, 5 செப்ரெம்பர் 2005, 16:32 ஈழம்] [வாழைச்சேனை நிருபர்]
மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதி சித்தான்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இனந் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஆர்.ஏ.அனுரகுமார இன்று திங்கட்கிழமை நண்பகல் பொலன்னறுவை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

முறக்கட்டான்சேனை இராணுவ முகாமில் பணியாற்றும் குறிப்பிட்ட இராணுவச் சிப்பாய் வீதிக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடடிருந்த இராணுவ சிப்பாய்களுக்கு வழமை போன்று மாலை நேர தேனீர் மற்றும் சிற்றுன்டி விநியேகாத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

சம்பவத்தின் போது இவர் பயணம் செய்த ஆட்டோ மீது இனந் தெரியாத நபர்கள் பதுங்கியிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வியாசன் - 09-04-2005, 11:10 AM
[No subject] - by வினித் - 09-04-2005, 01:36 PM
[No subject] - by வினித் - 09-05-2005, 11:11 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 12:35 PM
[No subject] - by selvanNL - 09-06-2005, 09:04 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)