09-05-2005, 11:10 AM
<b>காக்ககை வன்னியன்</b> போட்டிருக்கும் செய்தி சரிதான்
ஆனால் <b>திருத்தம் தேவை</b>.....................
விபச்சாரமோ- நீலப்படமோ எடுக்கப் படவில்லை.
காதலனோடு இருந்ததை களவில் படம் பிடித்து
மிரட்டி பிளாக் மெயில் பண்ணித் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.
அவர் விருப்பத்துக்கு உடன் படுவதாக நினைத்து கசெட்டோடு போனவர்
காத்திருந்த போலீசாரால் விருப்பமான இடத்தில்
கொண்டு போய் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
வேற எங்க...................சிறைதான்.
[size=11]மேலதிக விபரங்கள்..................என்னால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
புரிந்துணர்வுக்கு நன்றி.
-அஜீவன்