Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலரின் தனிமையை படமெடுத்தவர் கைது
#10
MUGATHTHAR Wrote:
Quote:இது தமிழர்களாக இருப்பதால்

தம்பி இதை வடிவா அறிந்து சொல்லும் ஈழத்தமிழ் ஆட்களா எண்டு அப்பிடி எண்டால் சுவிஸ் பொலிசிட்டை ஒருக்கா கதைச்சு ஆட்களின் விசாவை பறித்து ஊருக்கு அனுப்பிவிடப் பாரப்பு கனகாலமா ஊரிலை ஆட்களை லைட் போஸ்ட்டுகளிலை தொங்க விட்டு பார்க்கவில்லை..........(எதுவும் சொல்லித் திருத்தேலாது)

பொது இடத்தில் சுட்டு வீசுதலும், வன்முறையும், விளக்கு கம்பத்தில் கொன்று துக்குதலும் தமிழர் பண்பாடா?

http://img202.imageshack.us/img202/9103/hi...plenepal2cf.jpg

http://img202.imageshack.us/img202/6808/ka...carvings1kz.jpg

<b>இது இராஜஇராஜன் காலத்து கோவில் கோபுரத்தில் காலத்தால் அழியாவண்ணம் செதுக்கி வைத்த தமிழர் பண்பாடு.</b>

போலித்தனமாக, தமிழர் மத்தியில் விபச்சாரம் இல்லை, காமமும் கிடையாது, ஆபாசப்படங்கள் பார்ப்பதில்லை, எல்லாரும் சாமியார் ஆகிவிட்டார்கள் என்றெல்லாம் உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றாதீர்கள். சுவிஸில் ஆபாசப்படம் எடுப்பதும் பார்ப்பதும் சட்டவிரோதமாக இருந்திருக்காது. அனுமதியில்லாமல் வயதுவந்தவர்களுக்கான படம் எடுத்திருப்பார்கள். பொலிசார் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். அனுமதியுடன் எடுத்துவிட்டு போகிறார்கள்.

கனடாவில் ரெரறன்றோவில் தமிழ் பெண்கள் இரவுவிடுதிகளில் நிர்வாணமாக நடனமாடுகிறார்கள். யாழ்ப்பாணத்து பெண் ஆடுகிறாள் என்று விளம்பரப்படுத்தி ஆட, பண்பாட்டில் அக்கறையுள்ள தெருச்சண்டியர்கள் அவளை கத்தியால் குத்தி குறையுயிராய் வீதியில் போட்ட பிறகு, இப்போது சிறிலங்கா தமிழ் பெண்கள் என்று விளம்பரபடுத்தி ஆடுகிறார்கள்.

இந்த தமிழ் தெருச்சண்டியர்கள் தான் இந்த இரவு விடுதிகளில் வாடிக்கையாளர்கள். சீனப்பெண்கள் ஆடும் போது அதை பார்க்கும் போதும் ஆபிரிக்க பெண்களை ஆட்டத்தின் பின் விலை பேசி கூட்டிக்கொண்டு போகும் போதும் அவர்களின் தமிழர் பண்பாடு வாழ்கிறது, தமிழ் பெண் ஆடவந்தவுடன் தான் பண்பாடு மலையேறுகிறது.

[size=10]
படம்
இணைப்பாக மாற்றப்பட்டுள்ளது. - யாழினி
Reply


Messages In This Thread
[No subject] - by ஊமை - 09-05-2005, 04:09 AM
[No subject] - by Mathan - 09-05-2005, 04:12 AM
[No subject] - by வன்னியன் - 09-05-2005, 07:18 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 07:29 AM
[No subject] - by MUGATHTHAR - 09-05-2005, 08:05 AM
[No subject] - by Vasampu - 09-05-2005, 08:15 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 08:18 AM
[No subject] - by Thala - 09-05-2005, 08:24 AM
[No subject] - by Jude - 09-05-2005, 08:38 AM
[No subject] - by வன்னியன் - 09-05-2005, 08:54 AM
[No subject] - by Danklas - 09-05-2005, 09:04 AM
[No subject] - by அனிதா - 09-05-2005, 09:05 AM
[No subject] - by kuruvikal - 09-05-2005, 09:20 AM
[No subject] - by வன்னியன் - 09-05-2005, 09:31 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 09:36 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 09:48 AM
[No subject] - by Niththila - 09-05-2005, 10:09 AM
[No subject] - by AJeevan - 09-05-2005, 11:10 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 11:14 AM
[No subject] - by MUGATHTHAR - 09-05-2005, 11:15 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 11:20 AM
[No subject] - by Mathan - 09-05-2005, 11:22 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 11:24 AM
[No subject] - by Danklas - 09-05-2005, 11:25 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 11:27 AM
[No subject] - by MUGATHTHAR - 09-05-2005, 11:31 AM
[No subject] - by Vasampu - 09-05-2005, 11:31 AM
[No subject] - by AJeevan - 09-05-2005, 11:43 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 12:27 PM
[No subject] - by வன்னியன் - 09-05-2005, 12:28 PM
[No subject] - by வினித் - 09-05-2005, 12:30 PM
[No subject] - by Annachi - 09-05-2005, 01:08 PM
[No subject] - by Annachi - 09-05-2005, 01:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)