09-05-2005, 07:18 AM
மதன் இது தமிழர்களாக இருப்பதாலும் அவர்கள் திருமணமானவர்கள் என்பதாலும் இதை நான் களத்தில் இணைத்தேன்.
இங்க இவர்களுக்கு அப்படி என்ன பிரச்சனை நாட்டில் என்றாலும் வறுமை காரணமாக செய்தார்கள் என்று காரணம் சொல்லலாம்.
பதினாறு முழசேலை அணிந்த எம்பண்பாடு அவிட்டுப்போட்டுவிட்டு நீலப்படங்களில் நடிக்கின்றார்கள் என்றால் புலத்தில் எம்மவர்கள் அவலம் சொல்ல வெட்கமாக இருக்கின்றது.
நீலப்படம் என்பதை நான் முதலில் சொல்லாமல் விட்டது எம்மினத்திற்கு அவமானம் என்று. இணையத்தில் உங்களுக்கு தெரிந்தவர்களின் நீலப்படங்கள் வந்தால் நீங்கள் அதிர்ச்சி அடையவேண்டாம்.