09-05-2005, 04:49 AM
வணக்கம் முகத்தார்! நான் வீரப்பா சுவாமிக்கு போய் அர்சனை செய்யப் போகின்றேன் என்று சொல்லவில்லை. ஆனால் நீங்கள் ஐயப்பா சுவாமியைப் பற்றி கேள்விப்பட்டானீர்களா? இளைஞர்கள் தான் அதிகம் நம்பிக்கை வைத்து சாவாரி மலை போகின்றார்கள்.
அப்படி பார்க்கும் போது இளைய சமுதாயம் மாறி விட்டது என்று சொல்வது கடினம்.
அத்துடன் கடவுள் உண்டா இல்லையா என்று நான் வாதட வரவில்லை. ஆனால் எங்களை மீறிய சக்தி ஒன்று இவ்வுலகில் இருக்கின்றது. அது தான் உண்மை