![]() |
|
சந்திரமண்டல மக்களின் வீரப்ப சுவாமி.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சந்திரமண்டல மக்களின் வீரப்ப சுவாமி.... (/showthread.php?tid=3465) |
சந்திரமண்டல மக்களின் வீரப்ப சுவாமி.... - ப்ரியசகி - 09-01-2005 <img src='http://img54.imageshack.us/img54/2682/naamloos6pk.png' border='0' alt='user posted image'> இந்திய காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட வீரப்பன்...சந்திரமண்டல வாசிகளால் "வீரப்ப சுவாமி"என்னும் பெயரில் காவல் தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறார். அவர் உயிரோடு இருக்கையில் அவர்களுக்கு உணவு மற்றும் பல உதவிகளை செய்த காரணத்தினாலேயே அவரை வீரப்பன் வாழ்ந்த இடமான சந்திரமண்டலத்தின் காவல் தெய்வம் என வழிபடப்பட்டு வருகிறார். - RaMa - 09-01-2005 ஐய்யோ கடவுளே......................................... எனி எங்களுக்கு எத்தனை கடவுள்.............. இனி பழைய கடவுள் நல்லதா புதுக்கடவுள் நல்லதா என போட்டி வைக்கலாமம் போல - Rasikai - 09-01-2005 Mathana Wrote:ஐய்யோ கடவுளே.........................................<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 09-03-2005 Rasikai Wrote:Mathana Wrote:ஐய்யோ கடவுளே.........................................<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இது எங்களுக்கில்லையே..மதனா..அவங்களுக்கு த்தான்.. - RaMa - 09-03-2005 ப்ரியசகி இந்தியாவில் இருந்து அடுத்தாக எங்களுக்குத் தானே. அப்படித் தானே எல்லா நாகரிகமும் எமக்கு வந்தது. ஐயப்பா சுவாமி. எங்கள் ஊரில் அப்படி ஒரு சுவாமியை முந்திக் கேள்விப்பட்டிர்களா? அது போல் தான் இதுவும் . காலம் செல்ல உண்மையான கடவுளாய் மாறிவிடுவார் இந்த வீரப்ப சுவாமிகளும் - வியாசன் - 09-03-2005 குஷ்புவுக்கு கோயில் கட்டினதைவிட பறவாயில்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வினித் - 09-03-2005 viyasan Wrote:குஷ்புவுக்கு கோயில் கட்டினதைவிட பறவாயில்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கவனம் விபச்சரிகû எல்லாம் ஏன் எங்கட தலைவிக்கு §¸¡Â¢ø ¸ðÊɾ¢Ä ±ýÉ ¾ôÒ ±ñΠšâ ¸ðÊ ¦¸¡ñÎ ÅÕÅ¢Éõ - Rasikai - 09-03-2005 வினித் Wrote:viyasan Wrote:குஷ்புவுக்கு கோயில் கட்டினதைவிட பறவாயில்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வினித் சொல்லுறன் எண்டு தப்பாக நினைக்காதீர்கள் ஏன் நீங்கள் இப்படி கதைக்கிறீர்கள் ? சுய உணர்வுடனா வார்த்தை பிரயோகம் செய்கிறீர்கள் களத்தில் கதைக்கும் போது? :roll: :? :oops: - ஊமை - 09-03-2005 நன்றி <span style='font-size:30pt;line-height:100%'>ப்</span> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 09-03-2005 வினித் Wrote:viyasan Wrote:குஷ்புவுக்கு கோயில் கட்டினதைவிட பறவாயில்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வினீத் அண்ணா..இப்படி சொன்னது சரி இல்லை..(தவறெண்டால் மன்னிக்கவும்) மற்றவை எப்படி இருந்தால் நமக்கென்ன..வார்த்தைகள் விட்டால் பொறுக்க முடியாது அண்ணா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 09-03-2005 Quote:ஐயப்பா சுவாமி. எங்கள் ஊரில் அப்படி ஒரு சுவாமியை முந்திக் கேள்விப்பட்டிர்களா? அது போல் தான் இதுவும் . காலம் செல்ல உண்மையான கடவுளாய் மாறிவிடுவார் இந்த வீரப்ப சுவாமிகளும்என்ன மதனா நீங்கள் எங்களையும் வீரப்பன் கும்பல் எண்டு நினைக்கிறீங்களா?? உதாரணத்திற்கு எமது யாழ் களத்தில் கடவுள் இருக்கா இல்லையா எண்ட ஒரு தலைப்பு வந்தது நிறைய உறவுகள் கடவுள் இல்லைஎண்ட கருத்தை வைத்துத்தான் எழுதினார்கள் அப்படிப் பாக்கும் போது எமது இளம் சமுதாயம் இப்பிடியான மூடநம்பிக்கைகளில் இருந்து வெளியேறியுள்ளார்கள் படிப்பறிவுவில்லாத மக்களை ஏமாற்றி கடவுள் நம்பிக்கையை உண்டாக்குவது போல ஈழத்தமிழ் உறவுகளை மாற்றமுடியாது மாறவும் மாட்டார்கள்... (வேணுமானால் அங்கைபோய் கும்பிட்டுட்டு அப்பிடியே அங்கு செட்டில் ஆகிவிடுங்கோ............... - கீதா - 09-03-2005 .. Mathana Wrote:ஐய்யோ கடவுளே.......................................... ........ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 09-03-2005 நன்றிகள் ப்ரியசகிஅக்கா - RaMa - 09-05-2005 வணக்கம் முகத்தார்! நான் வீரப்பா சுவாமிக்கு போய் அர்சனை செய்யப் போகின்றேன் என்று சொல்லவில்லை. ஆனால் நீங்கள் ஐயப்பா சுவாமியைப் பற்றி கேள்விப்பட்டானீர்களா? இளைஞர்கள் தான் அதிகம் நம்பிக்கை வைத்து சாவாரி மலை போகின்றார்கள். அப்படி பார்க்கும் போது இளைய சமுதாயம் மாறி விட்டது என்று சொல்வது கடினம். அத்துடன் கடவுள் உண்டா இல்லையா என்று நான் வாதட வரவில்லை. ஆனால் எங்களை மீறிய சக்தி ஒன்று இவ்வுலகில் இருக்கின்றது. அது தான் உண்மை |