11-04-2003, 01:21 PM
இஞ்ச பாருங்கோ..இப்ப காதலுக்கு ஒரு வழி சரிவராது...அது அந்தக்காலம்...இப்ப எல்லாம் பல வழிதான்...எந்த வழி நல்ல வழியோ அவ்வழியே பயணிக்க வேண்டியதுதான்...இல்லையேல் காதலுக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு தனிவழியில போக வேண்டியதுதான்....அதுதான் வாழ்க்கைக்கு உதவும் போலக் கிடக்கு....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

