09-04-2005, 06:02 PM
நீயும் திறவாமல்
நிஜமும் தெரியாது கண்ணே...
நீயும் மூடாமல்
நித்திரை வாராது கண்ணே...
அருமையான கவி வரிகள். வாழ்த்துகள் பிரியசகி தொடரட்டும் உங்கள் கவி
நிஜமும் தெரியாது கண்ணே...
நீயும் மூடாமல்
நித்திரை வாராது கண்ணே...
அருமையான கவி வரிகள். வாழ்த்துகள் பிரியசகி தொடரட்டும் உங்கள் கவி
<b> .. .. !!</b>