09-04-2005, 02:57 PM
<span style='font-size:25pt;line-height:100%'>வாழப்போகிறேன்...</span>
நான்
சிந்திக்கும்
ஒவ்வொரு நொடியிலும்...
என்
சிந்தனைகள்
முழுவதையும்
ஆக்ரமித்து கொள்கின்றன
உன்
நினைவுகள்!
* உன்னை மறந்தால்
என் வாழ்வு
சிறக்கும்...
நீ
பதித்த அந்த
சைவ முத்தத்திற்கு
பின்புதான் உலகின்
மிக உயர்ந்த பரிசு
முத்தம் என்பதை
உணர்ந்தேன்!
* இன்று கூட
எனக்கு யாராவது
தரும் பரிசுப்
பொருட்களை
வீசி விடுகிறேன்
மூலையில்...
அன்று
நீ
தந்த பரிசை நினைத்து!
* எப்படி மறக்க
முடியும்
உன்னை!
* நான்
நடக்கும் பாதையெங்கும்
உன் நினைவுச் சுவடுகள்!
* நாம்
இருவரும்
ஜன்னலின் வழியே,
ஜாடைகள் பேசியதும்
கைக்கோர்த்தபடி
நடந்ததும்
எனை
கொட்டியதும், திட்டியதுமாய்
வாழ்ந்த அந்த
அழகான நாட்களை
மறந்து
எப்படி வாழ முடியும்
என்னால்!
* இதற்காக நான்
ஊரை மாற்றலாம்
உள்ளத்தை?
சத்தியமாக...
* சாகப் போவதில்லை
நாம் வாழ்ந்த
அதே இடங்களில்
வாழப் போகிறேன்
உன்
நினைவுகளோடு!
—பி.கே.செந்தில் குமார்,
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............