09-04-2005, 01:33 PM
ஞாயிறு 04.09.05 - 18.35 மணி தமிழீழம் ஜகொழும்பிலிருந்து வினோதன்ஸ
பொலநறுவை நோக்கி வந்த இராணுவ தொடரணி மீது தாக்குதல் மூவர் பலி இருவர் காயம்.
பொலநறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த சிறிலங்கா இராணுவ வாகன தொடரணி மீது இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் சித்தாண்டியில் மறைந்திருந்து இனந் தெரியாதோரால் நடத்தப்பட்ட அம்புஸ்தாக்குதலில் 3 இராணுவத்தினர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இரு இராணுவச் சிப்பாய்களும் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் பெரும் சமர் நடைபெறுவது போல வெடிச்சத்தங்களும் துப்பாக்கி சூடுகள் இடம்பெற்றதாக மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவிக்கின்றார். இத்தாக்குதல் ஓய்ந்து 1 மணித்தியாலங்கள் கடந்துவிட்டன.
http://www.pathivu.com/content/news/doc/04...04_09_20058.htm

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>