![]() |
|
இராணுவ தொடரணி மீது தாக்குதல் மூவர் பலி இருவர் காயம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இராணுவ தொடரணி மீது தாக்குதல் மூவர் பலி இருவர் காயம் (/showthread.php?tid=3444) |
இராணுவ தொடரணி மீது தாக்குதல் மூவர் பலி இருவர் காயம் - வினித் - 09-04-2005 ஞாயிறு 04.09.05 - 18.35 மணி தமிழீழம் ஜகொழும்பிலிருந்து வினோதன்ஸ பொலநறுவை நோக்கி வந்த இராணுவ தொடரணி மீது தாக்குதல் மூவர் பலி இருவர் காயம். பொலநறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த சிறிலங்கா இராணுவ வாகன தொடரணி மீது இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் சித்தாண்டியில் மறைந்திருந்து இனந் தெரியாதோரால் நடத்தப்பட்ட அம்புஸ்தாக்குதலில் 3 இராணுவத்தினர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இரு இராணுவச் சிப்பாய்களும் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் பெரும் சமர் நடைபெறுவது போல வெடிச்சத்தங்களும் துப்பாக்கி சூடுகள் இடம்பெற்றதாக மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவிக்கின்றார். இத்தாக்குதல் ஓய்ந்து 1 மணித்தியாலங்கள் கடந்துவிட்டன. http://www.pathivu.com/content/news/doc/04...04_09_20058.htm - வியாசன் - 09-04-2005 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது சரிதான்போலை சூடு ஆறமுன்னம் கொடுத்த அந்த செயல்வீரர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மறவர் படைதான் புலிப்படை மானம் ஒன்றே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வினித் - 09-04-2005 அக்கரைப்பற்று காவல்நிலையம் மீது கைக்குண்டு வீச்சு றுசவைவநn டில நுடடயடயn ளுரனெயலஇ 04 ளுநிவநஅடிநச 2005 அக்கரைப்பற்றிலுள்ள ஸ்ரீலங்கா காவல்துறை நிலையத்தின் காவல்நிலை ஒன்றின் மீது இன்று இரவு 9.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களினால் கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை http://www.sankathi.net/index.php?option=c...=2385&Itemid=41 - வினித் - 09-04-2005 ஏறாவூரில் படையினர் மீது தாக்குதல்: 2 பேர் படுகாயம் றுசவைவநn டில நுடடயடயn ளுரனெயலஇ 04 ளுநிவநஅடிநச 2005 மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் சந்வெளி சாலையில் இன்று மாலை 5.30 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரு படையினர் படுகாயமடைந்துள்ளதாக படைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முறங்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் நோக்கி பேரூந்து ஒன்றில் சென்று கொண்டிருந்த படையினர் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. முதலில் கைக்குண்டு வீசப்பட்டு பின்னர் துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த இரு படையினரும் பொலநறுவை மருத்து மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் இடம்பெற்றதைத் தொடர்ந்து சந்திவெளி மற்றும் சித்தாண்டிப் பகுதிகளில் வீதியால் சென்ற மக்களை ஸ்ரீலங்கா படையினரின் மிருகத்தனமான தாக்கியுள்ளனர். இதேவேளை சித்தாண்டிப் பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த படையினர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் இன்னும் அறியவரவில்லை. http://www.sankathi.net/index.php?option=c...=2384&Itemid=41 |