09-04-2005, 12:29 PM
Rasikai Wrote:அனித்தா முன்னுக்கு போய் கேள்வியை வாசியுங்கோ அப்புறம் சொல்லுன்கோ தப்புகணக்கோ இல்லையோ என்று
வாசித்தானான் இருந்தாலும் குழப்பமா இருக்கு அதுதான் கேட்டன் ..இது எதோ படத்தில பார்த்தாமாரி இருக்கு வடிவேலும் என்னும் ஒருவரும் சண்டை பிடிப்பினம் வடிவேலுக்கு கூட நல்ல அடிவிழும் ..அந்திலையும் 1 ரூபா எங்க எண்டுதான் கேட்டு அடிப்பார் எண்டு நினைக்குறன் என்ன படம் எண்டு ஞாபகம் இல்லை... :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

