09-03-2005, 08:33 PM
Quote:ஐயப்பா சுவாமி. எங்கள் ஊரில் அப்படி ஒரு சுவாமியை முந்திக் கேள்விப்பட்டிர்களா? அது போல் தான் இதுவும் . காலம் செல்ல உண்மையான கடவுளாய் மாறிவிடுவார் இந்த வீரப்ப சுவாமிகளும்என்ன மதனா நீங்கள் எங்களையும் வீரப்பன் கும்பல் எண்டு நினைக்கிறீங்களா?? உதாரணத்திற்கு எமது யாழ் களத்தில் கடவுள் இருக்கா இல்லையா எண்ட ஒரு தலைப்பு வந்தது நிறைய உறவுகள் கடவுள் இல்லைஎண்ட கருத்தை வைத்துத்தான் எழுதினார்கள் அப்படிப் பாக்கும் போது எமது இளம் சமுதாயம் இப்பிடியான மூடநம்பிக்கைகளில் இருந்து வெளியேறியுள்ளார்கள் படிப்பறிவுவில்லாத மக்களை ஏமாற்றி கடவுள் நம்பிக்கையை உண்டாக்குவது போல ஈழத்தமிழ் உறவுகளை மாற்றமுடியாது மாறவும் மாட்டார்கள்... (வேணுமானால் அங்கைபோய் கும்பிட்டுட்டு அப்பிடியே அங்கு செட்டில் ஆகிவிடுங்கோ...............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

