09-03-2005, 03:24 PM
ப்ரியசகி இந்தியாவில் இருந்து அடுத்தாக எங்களுக்குத் தானே. அப்படித் தானே எல்லா நாகரிகமும் எமக்கு வந்தது.
ஐயப்பா சுவாமி. எங்கள் ஊரில் அப்படி ஒரு சுவாமியை முந்திக் கேள்விப்பட்டிர்களா? அது போல் தான் இதுவும் . காலம் செல்ல உண்மையான கடவுளாய் மாறிவிடுவார் இந்த வீரப்ப சுவாமிகளும்