09-03-2005, 12:19 PM
Eswar Wrote:இவர் டேவிட் கசல்கோவ்.(!) David Hasselhoff விது சொன்னமாதிரி இவர் ஒரு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் இவரை நீங்கள் knite rider, baywatch படங்கள் மூலம் அறிந்திருக்கலாம்.
வாழ்த்துக்கள்
David Michael Hasselhof டேவிட் மைக்கல் காஸ்சல்கோவ்
இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல ஒரு சிறந்த பாடகர் கூட
17.08.1952 Baltimore,Maryland (USA) பிறந்தார்
இவர் நடித்த திரைப்படங்களில் Knight rider எல்லோரும்
அறிந்ததே. இவர் நடித்த "பே வோஜ்" என்ற தொலைக்காட்சி நாடகம் உலகம் முழுவது பிரசித்தி பெற்றது.
<b> .. .. !!</b>

