09-03-2005, 11:46 AM
KULAKADDAN Wrote:இது மஞ்சம் தான்அம்மா ரசிகை எந்த ஊரில உப்பிடி ஒரு மஞ்சத்த பாத்தீங்க.[/quote]
ஆவ் நல்லூர்ல தான். ம்ம் மஞ்சம் இல்லையா அப்ப? நீங்கள் எல்லோரும் சொல்லுறதைப்பார்க்க எனக்கு சந்தேகம் வந்துட்டுது. நான் மஞ்சம் எல்லாம் பார்த்து 10 வருடங்களுக்கு மேல் சோ அதால வடிவாத் தேரியாது :roll:
<b> .. .. !!</b>


