![]() |
|
நல்லூர் திருவிழா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நல்லூர் திருவிழா (/showthread.php?tid=3459) |
நல்லூர் திருவிழா - Mathan - 09-02-2005 நல்லூர் திருவிழா இன்று யாழ் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. இம்முறை 10ம் நாள் மஞ்ச திருவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று மின்னஞ்சல் மூலம் கிடைத்தது. அதை இங்கே இணைக்கின்றேன். வேறு யாரிடமாவது மற்றய தினங்களுக்குரிய புகைப்படங்களோ அல்லது சாதாரண நாளில் எடுத்த படங்களோ இருந்தால் இணையுங்கள். <img src='http://img304.imageshack.us/img304/6721/nallurmanjam9at.jpg' border='0' alt='user posted image'> - Rasikai - 09-02-2005 தகவலுக்கு நன்றி மதன் நான் நேரடி ஒலிபரப்பு கேட்டேன். wtruk வானொலியில் ஒலி பரப்பப்பட்டது Re: நல்லூர் திருவிழா - KULAKADDAN - 09-02-2005 Mathan Wrote:நல்லூர் திருவிழா மதன் இது மஞ்சமோ :roll: :roll: பத்து தலையோட ஒராள் நிக்குது அப்ப அது என்ன திருவிழா மதன் - கீதா - 09-02-2005 நன்றி மதன்அண்ணா? படம்போட்டமைக்கு சந்தோசம் - kuruvikal - 09-02-2005 இப்பெல்லாம் முருகன் கைலாச வாகனத்தில இரவிலா பவனிவாரார்...நாங்க இருக்கேக்க மாலை 6:30க்க வீட்ட வந்திடுவார்..முருகனும் வரவர கெட்டுப்போறார்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 09-02-2005 பின்ன மனிசர் பறவைகள் என்று எல்லாம் மாற அவர் மட்டும் அப்படியே எத்தனை நாள் காலம் தள்ள...?? ஆஆ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 09-02-2005 <b>கந்தபுராண கலாசாரத்தின் உறைவிடமாக விளங்கும் நல்லூர்க் கந்தன் ஆலயம்</b> [size=18]<b>இன்று தேர்த்திருவிழா</b> வரலாற்று புகழ்மிக்கதும் உலகப் பிரசித்தி பெற்ற முருக ஸ்தலங்களுள் ஒன்றானதும் கந்தபுராண கலாசாரத்தின் உறை விடமானதுமான நல்லூர்க் கந்தசுவாமி கோயில்இ யாழ்ப்பாணத்து அரசர்களின் நேரடி பரிபாலனத்திற்கு உட்பட்ட வணக்கஸ்தலங்களில் ஒன்றாகும். இராஜ இராஜ சோழ மன்னனின் அரச பிரதிநிதியான செண்பகப் பெருமாள் எனும் புவனேகபாகுவினால் 1454 இல் கட்டப்பட்டது. 400 ஆண்டுகளுக்கு மேலாக சைவத்தமிழரசர்களால் ஆளப்பட்டு வந்த யாழ்ப்பாணம் அந்நியர் வருகையின் போது பலகோயில்கள் இடிக்கப்பட்டவேளைஇ நல்லூர்க் கந்தசுவாமி கோயிலும் இடிபட்டது. இத்தனை இடர்களையும் வென்ற சிவபூமி மக்கள் 1734 இல் புதிய ஒரு ஆலயம் அமைத்து வேல் ஒன்றை வழிபட்டு வந்தனர். ஆரம்பத்தில் இந்த மடாலயம் கந்தபுராணம் படிக்கும் இடமாகவும் பெரிதும் பயன்பட்டு வந்தது. ஆறுமுக நாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பணியாலேயே யாழ்ப்பாண கலாசாரம் கந்தபுராண கலாசாரம் எனப் புகழ் பெறலாயிற்று. இதனைத் தொடர்ந்து அக்காலத்தில் சிறப்பராக இருந்த இரகுநாதமாப்பாண முதலியாரும்இ சுப்பையா குருக்களும் தமது அயராத முயற்சியினால் இம்மடாலயத்தை கற்களாலும் கருங்கற்களாலும் கட்டுவித்தனர். இந்த ஆலயத்தை கருங்கற்களால் கட்ட வேண்டும் எனவும் வேலுக்குப் பதிலாக விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டுமெனவும் கூறிய ஆறுமுக நாவலரால் மூவாயிரம் ரூபா பணம் திரட்டி கொடுக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. ஆயினும் இவர் காலத்தில் இத்திருப்பணி நிறைவேறவில்லை. மூலஸ்தான வேலைகள் கருங்கல் திருப்பணியாக 1902 இல் கட்டப்பட்டு வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு குடமுழுக்கு இடம் பெற்றது. 1909 இல் சுற்றுப்புற பிரகார மண்டபங்கள் கட்டப்பட்டன. இவற்றுக்கு முன்னதாக 1899 இல் மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு சான்று அதிலுள்ள செப்பு ஏடு ஆகும். நல்லூர் கந்தசுவாமி கோயிலானது பக்தர்களையும் சித்தர்களையும் கவர்ந்த இடமாக விளங்குகின்றமையால் இத்தலத்தினை முதன்மைப்படுத்தி பல இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. அவற்றுள் சில நல்லைத் திருவருக்கமாணிஇ நல்லைக் கலித்துறைஇ நல்லை சுப்பிரமணியக் கடவுள் பதிகம்இ நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தேரடி வைரவர் கடவுள் பேரில் பதிகம்இ நல்லூர் சுப்பிரமணிய பிள்ளைத் தமிழ்இ நல்லைக் கந்தரந்தாதிஇ நல்லூரான் வெண்பா நாற்பதுஇ நல்லூர் முருகன் காவடிச் சிந்துஇ நல்லைக் குமரன் குறவஞ்சி. இவ்வாறே சித்தர்களுள் ஒருவரான யோகர் சுவாமிகள் பின் வருமாறு நல்லூரின் சிறப்பைக் கூறுகிறார். "நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி- கிளியே இரவு பகல் காணேனடி. முருகன் திருப்புகழ் பாடுவோர் ஒருபுறமும் இன்னிசை கீதம் இசைப்போர் ஒரு புறமும் காவடி எடுப்போர் ஒரு புறமும்இ அங்கப் பிரதிஷ்டைஇ அடி அழிப்போர் மறுபுறமும் உடுக்கு முதலான இன்னிசை வாத்தியங்கள் இசைப்போர் ஒரு புறமும் தேர்வடம் பிடிப்போர் இருபுறமும் இருகரங்களையும் கூப்பி கண்ணீர் மல்க ஆறுமுகப் பெருமானை இறைஞ்சுவோர் ஒரு புறமுமாக வரும் இப்பேர்ப்பட்ட பல அற்புதக் காட்சிகளுக்கு மத்தியில் இன்று தேர் ஏறி வரும் ஆறுமுகப் பெருமானின் தேர் உற்சவத்தை பார்ப்பவர் எல்லோரும் பெறுதற்கரிய பெரும் பேறு பெற்றவர்கள் ஆவார்கள். தினக்குரல் Re: நல்லூர் திருவிழா - Mathan - 09-02-2005 KULAKADDAN Wrote:மதன் இது மஞ்சமோ :roll: :roll: மஞ்சம் என்று தான் மெயிலில் வந்தது எனக்கு சரியா தெரியலை, அப்ப என்ன் திருவிழா இது :?: :roll: Re: நல்லூர் திருவிழா - Rasikai - 09-02-2005 Mathan Wrote:மஞ்சம் என்று தான் மெயிலில் வந்தது எனக்கு சரியா தெரியலை, அப்ப என்ன் திருவிழா இது :?: :roll: இது மஞ்சம் தான்
- Mathan - 09-02-2005 kuruvikal Wrote:இப்பெல்லாம் முருகன் கைலாச வாகனத்தில இரவிலா பவனிவாரார்...நாங்க இருக்கேக்க மாலை 6:30க்க வீட்ட வந்திடுவார்..முருகனும் வரவர கெட்டுப்போறார்...! <!--emo& நீங்க இருக்கேக்க லைட் இருந்திருக்காது முருகன் சீக்கிரம் வெளிய வந்துட்டு வீட்ட போய் இருப்பார், இப்ப தான் லைட் இருக்கே. Re: நல்லூர் திருவிழா - kuruvikal - 09-03-2005 <!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathan+--><div class='quotetop'>QUOTE(Mathan)<!--QuoteEBegin-->மஞ்சம் என்று தான் மெயிலில் வந்தது எனக்கு சரியா தெரியலை, அப்ப என்ன் திருவிழா இது :?: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இது மஞ்சம் தான் <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->மஞ்சத்தில இராவணன் இருக்காரே...! இது கைலாச வாகனம் என்று நினைக்கிறம்...! பேராசைப்பட்டு நம்ம இராவணன் போல கத்தி எடுத்து கைலையைப் வெட்டிப் பெயர்க்க...பிறகு அதுக்க மாட்டி முழிச்சு...அது வேற கதை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 09-03-2005 <!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இப்பெல்லாம் முருகன் கைலாச வாகனத்தில இரவிலா பவனிவாரார்...நாங்க இருக்கேக்க மாலை 6:30க்க வீட்ட வந்திடுவார்..முருகனும் வரவர கெட்டுப்போறார்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நீங்க இருக்கேக்க லைட் இருந்திருக்காது முருகன் சீக்கிரம் வெளிய வந்துட்டு வீட்ட போய் இருப்பார், இப்ப தான் லைட் இருக்கே.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> அப்பவும் ஜெனரேட்டர் லைட் இருந்தது..ஜெனரேட்டருக்கு பெற்றோல்...டீசல் தட்டுப்பாடு..! அப்ப முருகனுக்கு வீட்ட தாய் பேச்சு....வெளில போகக் கூடாது பொம்பர் அடிக்கும் என்று...இப்ப அவரைக் கவனிக்க ஆக்களில்லப் போல...! அம்மா கொலிடேக்கு புலத்துக்கு...லண்டனுக்கு வந்திட்டாவா இருக்கனும்....உங்க ரூட்டிங் ஈளிங் அது இதென்று வீதில உலா வாறா..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 09-03-2005 இப்ப பொம்பர் பயங்கள் தற்காலிமா இல்லை தான் அதனால் வீதியுலாவும் நாங்கள் பார்த்து ரசிக்காத பழைய காலங்களில் இருந்தது போல் இரவு நேரங்களில் நடக்கிறது போல, அந்த பொம்மர் மற்றும் பயங்கள் இல்லாத போது மக்களும் பயமின்றி இரவு வீதியுலாவுக்கு செல்வார்கள் தானே, யாரும் கண்டிக்கவும் மாட்டார்கள், Re: நல்லூர் திருவிழா - KULAKADDAN - 09-03-2005 <!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathan+--><div class='quotetop'>QUOTE(Mathan)<!--QuoteEBegin-->மஞ்சம் என்று தான் மெயிலில் வந்தது எனக்கு சரியா தெரியலை, அப்ப என்ன் திருவிழா இது :?: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இது மஞ்சம் தான் <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->அம்மா ரசிகை எந்த ஊரில உப்பிடி ஒரு மஞ்சத்த பாத்தீங்க. - MUGATHTHAR - 09-03-2005 ஆனாலும் பொம்பர் அடிக்கிற காலங்களில் கோயிலுக்குப் போற திரில் ஒண்டும் இப்ப வராது ஏன் சொல்லுறன் தெரியுமோ முந்தி நல்லூருக்கு சைக்கிலிலைதான் நாங்கள் போறது திடீரென எங்கையன் குண்டு விழுந்த சத்தம் கேட்டால் சனமெல்லாம் விழுந்தடிச்சு ஓடுங்கள் அப்ப சனத்தைக் பயமில்லாமல் சைக்கிலை ஏறுங்கோ எண்டால் ஏறிவிடுவினம் எங்களுக்கு பிடிச்ச ஆட்களை ஏத்திபோன அனுபவம் இருக்கு மறக்கமுடியாது......... - Danklas - 09-03-2005 <!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->ஆனாலும் பொம்பர் அடிக்கிற காலங்களில் கோயிலுக்குப் போற திரில் ஒண்டும் இப்ப வராது ஏன் சொல்லுறன் தெரியுமோ முந்தி நல்லூருக்கு சைக்கிலிலைதான் நாங்கள் போறது திடீரென எங்கையன் குண்டு விழுந்த சத்தம் கேட்டால் சனமெல்லாம் விழுந்தடிச்சு ஓடுங்கள் அப்ப சனத்தைக் பயமில்லாமல் சைக்கிலை ஏறுங்கோ எண்டால் ஏறிவிடுவினம் எங்களுக்கு பிடிச்ச ஆட்களை ஏத்திபோன அனுபவம் இருக்கு மறக்கமுடியாது.........<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஓ அப்ப உங்கட சைக்கிள் யாழ்தேவி ரெயின் மாதிரியோ?? இல்லை நல்லூரில நிக்கிற சனத்தையெல்லாம் ஏறுங்கோ எண்டால் ஏறிவிடுவினம் எண்டு சொன்னீங்களே, அதில நிக்கிறதில அரைவாசி சனம் உங்க சைக்கிள்ல ஏறினால் மீதி அரைவாசி உங்க த..யிலா எறுவினம்... :evil: :oops: :evil: Re: நல்லூர் திருவிழா - kuruvikal - 09-03-2005 <!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Rasikai+--><div class='quotetop'>QUOTE(Rasikai)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathan+--><div class='quotetop'>QUOTE(Mathan)<!--QuoteEBegin-->மஞ்சம் என்று தான் மெயிலில் வந்தது எனக்கு சரியா தெரியலை, அப்ப என்ன் திருவிழா இது :?: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இது மஞ்சம் தான் <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->அம்மா ரசிகை எந்த ஊரில உப்பிடி ஒரு மஞ்சத்த பாத்தீங்க.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ரசிகை சின்னனில பாத்திருப்பா...அப்ப இரண்டும் ஒன்றாத்தான் தெரிஞ்சிருக்கும்...! இப்படித்தான் ஒருக்கா அம்மாட்ட ஏன் மஞ்சம் இரண்டு தரம் இழுக்கினம் என்று கேட்க...அவா சொன்னா வடிவாப் பார் நான் சொல்லன் என்று.... பிறகுதான் தெரிஞ்சுது ஒன்று மஞ்சம் மற்றது கைலாய வாகனம் என்று..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Re: நல்லூர் திருவிழா - Rasikai - 09-03-2005 KULAKADDAN Wrote:இது மஞ்சம் தான்அம்மா ரசிகை எந்த ஊரில உப்பிடி ஒரு மஞ்சத்த பாத்தீங்க.[/quote] ஆவ் நல்லூர்ல தான். ம்ம் மஞ்சம் இல்லையா அப்ப? நீங்கள் எல்லோரும் சொல்லுறதைப்பார்க்க எனக்கு சந்தேகம் வந்துட்டுது. நான் மஞ்சம் எல்லாம் பார்த்து 10 வருடங்களுக்கு மேல் சோ அதால வடிவாத் தேரியாது :roll: - Rasikai - 09-03-2005 MUGATHTHAR Wrote:ஆனாலும் பொம்பர் அடிக்கிற காலங்களில் கோயிலுக்குப் போற திரில் ஒண்டும் இப்ப வராது ஏன் சொல்லுறன் தெரியுமோ முந்தி நல்லூருக்கு சைக்கிலிலைதான் நாங்கள் போறது திடீரென எங்கையன் குண்டு விழுந்த சத்தம் கேட்டால் சனமெல்லாம் விழுந்தடிச்சு ஓடுங்கள் அப்ப சனத்தைக் பயமில்லாமல் சைக்கிலை ஏறுங்கோ எண்டால் ஏறிவிடுவினம் எங்களுக்கு பிடிச்ச ஆட்களை ஏத்திபோன அனுபவம் இருக்கு மறக்கமுடியாது......... ரொம்ப முக்கியம் மனிசர் அந்த அவஸ்தேக்கை என்ன பண்ணுற என்று தெரியாமல் இருக்கேக்கை உங்களுக்கு பிடிச்ச ஆக்களை ஏத்தி கொண்டு போகலாம் என்று சந்தோசமோ :twisted: Re: நல்லூர் திருவிழா - Rasikai - 09-03-2005 kuruvikal Wrote:ரசிகை சின்னனில பாத்திருப்பா...அப்ப இரண்டும் ஒன்றாத்தான் தெரிஞ்சிருக்கும்...! ஓ அப்படி ஒன்டு இருக்கிறதை மறந்து போனன். :roll: |