09-03-2005, 08:24 AM
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->ஆனாலும் பொம்பர் அடிக்கிற காலங்களில் கோயிலுக்குப் போற திரில் ஒண்டும் இப்ப வராது ஏன் சொல்லுறன் தெரியுமோ முந்தி நல்லூருக்கு சைக்கிலிலைதான் நாங்கள் போறது திடீரென எங்கையன் குண்டு விழுந்த சத்தம் கேட்டால் சனமெல்லாம் விழுந்தடிச்சு ஓடுங்கள் அப்ப சனத்தைக் பயமில்லாமல் சைக்கிலை ஏறுங்கோ எண்டால் ஏறிவிடுவினம் எங்களுக்கு பிடிச்ச ஆட்களை ஏத்திபோன அனுபவம் இருக்கு மறக்கமுடியாது.........<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஓ அப்ப உங்கட சைக்கிள் யாழ்தேவி ரெயின் மாதிரியோ?? இல்லை நல்லூரில நிக்கிற சனத்தையெல்லாம் ஏறுங்கோ எண்டால் ஏறிவிடுவினம் எண்டு சொன்னீங்களே, அதில நிக்கிறதில அரைவாசி சனம் உங்க சைக்கிள்ல ஏறினால் மீதி அரைவாசி உங்க த..யிலா எறுவினம்... :evil: :oops: :evil:

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>