09-03-2005, 06:05 AM
இல்ல...அமெரிக்கனட்ட பிச்சைக்கு சிங்களவனோட நீங்கள் தமிழரும் தான் கையேந்தி நிக்கிறியள்...! சின்னனோ பெரிசோ அவன் தன்னால இயன்றதை 20,000ம் டொலராவது கொடுக்கிறான்..நீங்க குறைஞ்சது பினாட்டாவது அனுப்பலாமே..??! கொடுக்கவும் மாட்டியள்...கொடுக்கிறவனையும் விடாயள்...அதுக்க நக்கல்...நளினம்...!
hock: :roll: :evil:
hock: :roll: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

