09-03-2005, 05:52 AM
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->ம் ஆனா இம்முறை பணமாக தான் தேயிலை இலங்கையில் இருந்து அமெரிக்கா போய் அவர்கள் டீ வைத்து குடிப்பதற்கு இடையில் அவர்கள் பழைய நிலைக்கு திரும்பி விடுவார்கள் தானே. தவிர இந்த நிதி அமெரிக்க அரசுக்கு அன்றி American Red Cross க்கு நேரடியாக பணமாக வழங்கப்படுகின்றது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன மதன்... இலங்கையை மட்டமாப் பேசுறீங்க... தேவை எனின் தனது உதவியை இலங்கை விமானம் மூலமும் அனுப்பியும் வைக்கும்...20,000 அமெரிக்க டொலர் பணத்திலும் 20,000 அமெரிக்க டொலர் தேயிலைக்கு இல்ல உடைகளுக்கு (இலங்கையில் இருந்து தைத்த ஆடைகள் இறக்குமதில் அமெரிக்கா நெருங்கிய பங்காளி) மதிப்பு அதிகம் என்று கூறலாம்...பணத்துக்கு அமெரிக்காவுக்கா பஞ்சம்...! அல்லது வைத்திய சேவைக்காக அப்பணம் பயன்படுத்த திட்டமிடப்பட்டும் இருக்கலாம்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>