09-03-2005, 05:50 AM
ஆண்டு எப்பொழுதும் அதிகரித்துத் தான் செல்கிறது, அது குறைவடைந்து செல்வதில்லை. ஆனால் காலத்தைக் கணிப்பதற்கு கிறிஸ்துவின் பிறப்பினை ஓர் எல்லையாகக் கொள்கிறார்கள். எண்களிற்கு 0 ஓர் எல்லை போல் 0 அடுத்து வந்தால் +1, அதற்கு முன் வந்தால் -1.
அதே போல் கிறிஸ்துவிற்கு முன் பத்து வருடங்கள் என்றால் கி.மு 10 என்றும் கிறிஸ்துவிற்கு பின் 10 வருடங்கள் என்றால் கி.பி. 10 என்றும் கூறுகிறார்கள்.
இவ்வருடம் 2005 என்றால் அதன் கருத்து கி.பி 2005 ஆகும். அதாவது கிறிஸ்து பிறந்து 2005 ஆண்டுகள் கடந்து விட்டது.
அதேபோல் "5000, 3000 ஆண்டுகளிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன" என வரலாற்றாசிரியர்களினால் குறிப்பிடப்படுவன, முறையே கி.மு 2995 (5000-2005), கி.மு 995 (3000-2005) ஆகும்.
என்ன கூடக் குழப்பிவிட்டேனா :?: :wink:

[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.