09-03-2005, 05:25 AM
தலயை காணலை ரசிகை. எனக்கு தெரிந்ததை சொல்லுறேன். கிறித்துவுக்கு முன் (BC) வருடங்கள் அதிகரித்து செல்லாமல் குறைந்து கொண்டு வந்திருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன், அதாவது இந்த வருடம் 2005 என்றால் அடுத்த வருடம் 2004 ஆக இருக்கும். அதன்படி பார்த்தால் குறிப்பிட்ட நபரை 1987 இல் தந்தையின் நண்பர் பார்த்த போது 18 வயது ... அதன் பின்பு நான்கு வருடங்கள் கழித்து 1983 இல் தந்தை சந்தித்த போது வயதும் நான்கால் அதிகரித்து 22 ஆகியிருக்கும், என்ன சரிதானே? BC வருடங்கள் அதிகரிப்பதில்லை குறைந்து தான் செல்கின்றன என்பதை வேறு யாராவது தான் உறுதிப்படுத்த வேண்டும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

