09-03-2005, 04:45 AM
இது ஒன்றும் புதிய விடயமில்லையே..இலங்கை மோசமான இயற்கை அழிவுகளுக்கு உள்ளாகும் நாடுகளுக்கு உதவுவது வழமை தானே..! இது பணமாக இல்லாமல் தேயிலை போன்ற பண்டமாகப் போய்ச் சேரும்...என்றே நினைக்கின்றோம்...!
தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை பல விடயங்களில் முன்னோடியாக இருக்கிறது...! குறிப்பாக கல்வியில் அமெரிக்க பிரித்தானிய தரத்துக்கு நிகராக இலங்கையின் கல்வித்தராதரங்கள் இருப்பதும் இலங்கை மக்கள் ஒப்பீட்டளவில் அதிகம் உலக விவகாரங்களை அறிந்திருப்பதும் முக்கிய விடயங்கள்...!
அமெரிக்க அரசே கறுப்பினர் வாழும் பகுதி என்று சூறாவளியால் பாதித்த பகுதிகளுக்குள் பாரபட்சம் காட்டுவதாக வரும் குற்றச்சாட்டுக்கு மத்தியில் இலங்கையின் உதவி அமெரிக்க அரசுக்கே ஒரு வியப்பை அளிப்பதாக இருக்கட்டும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>