09-02-2005, 09:12 PM
இவோன் Wrote:அதனால்த்தான் Sir என்பதை சார் என்று எழுதியுள்ளீர்களோ? சார் என்பது இலக்கணப்படி சரிதானே? அப்படியானால் Bus என்பதை பஸ் என்று எழுதினால் அது தமிழ் அல்லாத எழுத்துக்கலப்பினால் இலக்கணப்படி சரியாக வராது. ஆகவே பசு என்று எழுதலாமா..?
இல்லை.. பேருந்து என்று எழுதலாம் என்றால்.. ஊமை அவர்களே.. நீங்கள் Sir என்பதை ஐயா என்று எழுதியிருக்க வேண்டும்.
(நான் முட்டையில் முடி பிடுங்குகிறேன் என்பது எனக்கும் தெரிகிறது. என்ன செய்ய? சிலர் பிடுங்குகிறார்களே!)
எதோ எதோ எழுத வருகிறது.... ஆனால்.. :roll: :roll:
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

